By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > 331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
உலகம்

331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி

Nagaraj
Last updated: April 15, 2026 5:28 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் மருத்துவ அலட்சியத்தால் 331 குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தொற்று பரவி உள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில், பாகிஸ்தானில் 331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டான்சா நகரின் THQ அரசு மருத்துவமனையில், பயன்படுத்தப்பட்ட ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதே இந்த தொற்றுப் பரவலுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 2024-ன் பிற்பகுதியில் ஒரு உள்ளூர் மருத்துவர் இந்த பாதிப்பைக் கண்டுபிடித்து எச்சரித்ததைத் தொடர்ந்து, மார்ச் 2025-ல் அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பிபிசி (BBC Eye) நடத்திய 32 மணிநேர ரகசியப் புலனாய்வில், அங்குள்ள மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பயன்படுத்துவது வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், பலமுறை பயன்படுத்தக்கூடிய மருந்து குப்பிகளில் (vials), பயன்படுத்தப்பட்ட ஊசிகளையே குறைந்தது 10 முறை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். ஒரே மருந்து குப்பியில் இருந்து பல குழந்தைகளுக்கு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கையுறைகள் (sterile gloves) அணியாமல், பலமுறை நோயாளிகளுக்கு ஊசி செலுத்தியுள்ளனர்.

பயன்படுத்தப்பட்ட ஊசிகள் சேகரிக்கப்பட்டு, அவை மீண்டும் பயன்படுத்துவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. இந்த ஆதாரங்கள் இருந்தபோதிலும், மருத்துவமனை அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளரான டாக்டர் காசிம் புஸ்தார், இந்த வீடியோ உண்மையானது இல்லை என்றும், ஒருவேளை தான் பதவி ஏற்பதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவம் நிகழ்வது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு, ராடோ டெரோ நகரத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த தொற்றுகளுக்கும் பாதுகாப்பற்ற மருத்துவ நடைமுறேயே காரணமாக இருந்தது. மேலும் கராச்சியில் கடந்தாண்டு ஒரு அரசு மருத்துவமனையில் போட்ட ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் குறைந்தது 84 நோய்த்தொற்று வழக்குகள் கண்டறியப்பட்டன.

You Might Also Like

ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!

குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள்

சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு

TAGGED:childrendisinfectionmedical workersPreparednessUsed needlesகிருமி நீக்கம்குழந்தைகள்தயார் நிலைபயன்டுத்தப்பட்ட ஊசிமருத்துவப்பணியாளர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?