By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இங்கிலாந்து உளவுத்துறையின் முதல் பெண் தலைவர் நியமனம்..!!
    1 Min Read
    இஸ்ரேல்-ஈரான் போர்: தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. டிரம்ப் எச்சரிக்கை..!!
    2 Min Read
    ஈரான் தரைவழி எல்லை இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்காக திறப்பு..!!
    2 Min Read
    புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு
    0 Min Read
    சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒரே நேரத்தில் இரண்டு… வானிலை மையம் தகவல்
    0 Min Read
    தக்லைப் படத்தை கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது… உச்ச நீதிமன்றம் உத்தரவு
    2 Min Read
    இந்தியர்களுக்கு உதவ 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
    1 Min Read
    ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தனது கணவர் இறுதி சடங்கில் ராணுவ சீருடையில் பங்கேற்ற மனைவி
    1 Min Read
    மாநில அந்தஸ்து வழங்க ஆதரவு தாருங்கள்… துணை ஜனாதிபதியிடம் புதுச்சேரி முதல்வர் கோரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடலுக்கு தேவையான வைட்டமின்களை உள்ளடக்கிய ஆப்பிள்!!
    1 Min Read
    சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!
    1 Min Read
    குழந்தைகளின் புத்திக் கூர்மையை பலமடங்கு அதிகரிக்க செய்யும் பச்சைப் பட்டாணி!
    1 Min Read
    பூண்டு சாப்பிடுவதன் மூலம் நாம் அடையும் பயன்கள்
    1 Min Read
    கனமழை.. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிகளை ஊக்குவிக்கும் பரிசுத் திட்டம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிகளை ஊக்குவிக்கும் பரிசுத் திட்டம்..!!
தமிழகம்

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிகளை ஊக்குவிக்கும் பரிசுத் திட்டம்..!!

Periyasamy
Last updated: November 20, 2024 11:38 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

சென்னை: அரசு பஸ்களில் முன்பதிவு செய்து நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் லாட்டரி மூலம் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்த 3 பயணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு  அறிவிப்பு! - Seithipunal

இத்திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000 மற்றும் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். அதன்படி கடந்த மாதம் பயணம் செய்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதுபோன்ற திட்டங்களால், அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் தெரிந்ததே.

இதற்கிடையில், நவம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை, அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்வதற்கான சிறப்பு குலுக்கல் நடத்தப்படும். முதல் பரிசாக இரு சக்கர வாகனமும், இரண்டாம் பரிசாக தொலைக்காட்சி பெட்டியும், மூன்றாம் பரிசாக குளிர்சாதன பெட்டியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

உடலுக்கு தேவையான வைட்டமின்களை உள்ளடக்கிய ஆப்பிள்!!

சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!

குழந்தைகளின் புத்திக் கூர்மையை பலமடங்கு அதிகரிக்க செய்யும் பச்சைப் பட்டாணி!

பூண்டு சாப்பிடுவதன் மூலம் நாம் அடையும் பயன்கள்

கனமழை.. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு..!!

TAGGED:BookingsSchemeTravelersஅதிகரிப்புபரிசுத் திட்டம்முன்பதிவு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

ஒரே நேரத்தில் இரண்டு… வானிலை மையம் தகவல்

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?