சென்னை: ரயில் டிக்கெட் ஆன் லைனில் முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களுக்கு ஆதார் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ரயில்வேயின் அங்கீகாரம் பெற்ற IRCTC இல் முன்பதிவு செய்பவர்களுக்கு, முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்கள் மட்டுமே ஆதார் அவசியம்.
அதன் பின்னர் ஆதார் இல்லாமலேயே முன்பதிவு செய்யலாம் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் முன் பதிவின் போது ஆதார் தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது.