By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘பிக் பியூட்டிஃபுல்’ மசோதா இந்தியாவை எவ்வாறு பாதிக்கிறது?
    2 Min Read
    ஈத் அல்-அதாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உணவளிக்கும் 78 வயது இந்தியர்
    2 Min Read
    காசாவில் தலை விரித்தாடும் உணவுப் பஞ்சம்: ரூ. 5 பிஸ்கட் பாக்கெட் விலை ரூ. 2,342
    2 Min Read
    போருக்கிடையில் பக்ரீத் கொண்டாட்டம்: காசா மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை
    2 Min Read
    வங்கதேச தேர்தல் 2026 ஏப்ரலில் நடைபெறும்: இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அறிவிப்பு
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அரசு அனுமதி
    2 Min Read
    ‘புல்லட்ஸ் அகெய்ன்ஸ்ட் புல்லட்ஸ்’: பயங்கரவாதத்துக்கு எதிரான 3600 கிமீ ஆன்மீகப் பைக் பயணம்
    2 Min Read
    சென்னை முதல் ஹைதராபாத் வரை வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடக்கம்
    2 Min Read
    மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை: ரூ.230 கோடி முறைகேடா?
    2 Min Read
    டெல்லி விமான நிலையத்தில் ஓடுபாதை மேம்பாடு: தினசரி 114 உள்நாட்டு விமானங்கள் ரத்து
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    போரூர்-பூந்தமல்லி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்..!!
    3 Min Read
    நாளைய அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி..!!
    1 Min Read
    3,500 கோயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும்: அமைச்சர் பேட்டி
    1 Min Read
    கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு: செல்போன் பதிவு ஆதாரம் மீட்க தீவிரம்..!!
    2 Min Read
    புதிய நகைக் கடன் விதிமுறைகள் இறுதி செய்யப்படும்: மதுரை எம்.பி.
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: காவல் துணை ஆய்வாளர் பதவிகளுக்கான வயது வரம்பைத் அதிகரிக்க அன்புமணி கோரிக்கை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > காவல் துணை ஆய்வாளர் பதவிகளுக்கான வயது வரம்பைத் அதிகரிக்க அன்புமணி கோரிக்கை
தமிழகம்

காவல் துணை ஆய்வாளர் பதவிகளுக்கான வயது வரம்பைத் அதிகரிக்க அன்புமணி கோரிக்கை

Periyasamy
Last updated: January 14, 2025 5:35 pm
By Periyasamy 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழக காவல்துறையில் மொத்தம் 2219 காவல் துணை ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன, இதில் தாலுகா காவல் நிலையங்களில் 1453 பணியிடங்கள், ஆயுதப்படைகளில் 649 பணியிடங்கள் மற்றும் சிறப்பு காவல் படையில் 117 பணியிடங்கள் அடங்கும். இதன் விளைவாக, காவல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், 2023-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஆய்வாளர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, கடந்த ஆண்டு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்படாததால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் துணை ஆய்வாளர் பணியில் பங்கேற்க வயது வரம்பைத் தாண்டிவிட்டனர்.

அவர்கள் எந்த தவறும் செய்யாதபோது அவர்களை தண்டிக்கக்கூடாது. அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 33 ஆகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 ஆகவும், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு 38 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று அவர் கூறினார்.

You Might Also Like

போரூர்-பூந்தமல்லி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்..!!

நாளைய அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி..!!

3,500 கோயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும்: அமைச்சர் பேட்டி

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு: செல்போன் பதிவு ஆதாரம் மீட்க தீவிரம்..!!

புதிய நகைக் கடன் விதிமுறைகள் இறுதி செய்யப்படும்: மதுரை எம்.பி.

TAGGED:AnbumanipublishRecruitmentஆட்சேர்ப்புஆய்வாளர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
மருத்துவ குறிப்புகள்

குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது – பெற்றோர் எப்படி அணுக வேண்டும்?

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?