By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
    மன அழுத்தத்தை நீக்க உதவும் மசாஜ் எது தெரியுங்களா?
    2 Min Read
    உங்கள் மனைவியிடம் கோபம் கொள்லாமல் இருக்க எது சிறந்த வழி தெரியுங்களா?
    1 Min Read
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    1 Min Read
    காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் டீக்கடைகள் மூடல்
    1 Min Read
    குங்குமப்பூவை அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்
    1 Min Read
    உடன்குடி புதிய அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தியை தொடக்கி வைத்த முதல்வர்
    3 Min Read
    அறுசுவைன்னா என்னங்க… தெரிந்து கொள்வோமா!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “2026 சட்டமன்றத் தேர்தல்: அதிமுகவிடம் 40 தொகுதிகள் கோரும் பாஜக – கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில்”
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > “2026 சட்டமன்றத் தேர்தல்: அதிமுகவிடம் 40 தொகுதிகள் கோரும் பாஜக – கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில்”
தமிழகம்

“2026 சட்டமன்றத் தேர்தல்: அதிமுகவிடம் 40 தொகுதிகள் கோரும் பாஜக – கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில்”

admin
Last updated: May 19, 2025 8:29 pm
By admin 1 Min Read
Share
SHARE

தற்போது அதிமுகவிடம் 40 தொகுதிகளை கேட்டுக்கொள்வதற்கான திட்டத்தை பாஜக உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் செப்டம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது. பாஜக மற்றும் அதிமுக கடந்த தேர்தல்களில் கூட்டணியாக இருந்தாலும், இடையில் உருவான கருத்துவேறுபாடுகளால் 2024 மக்களவை தேர்தலை தனித்தனியாக சந்தித்தன.

இதனால் இருவரும் தோல்வி கண்ட நிலையில், மீண்டும் ஒன்றிணைவதே நல்ல தேர்வு என சிலர் வலியுறுத்தினர். ஏற்கனவே ஏப்ரல் மாதம் இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டது. அதிமுகவுடன் சேர்ந்து பாஜக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும் கூட்டணியில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பினரையும் கூட்டணியில் வரவேற்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த குழு சேர்ந்தால், அதிமுகவிடம் நேரடியாக அல்லாது, உள் ஒதுக்கீடு மூலம் தொகுதிகள் வழங்கப்படலாம்.

எடப்பாடி பழனிசாமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். பாஜக சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட உள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற 20 தொகுதிகளை, இம்முறை 40 ஆக உயர்த்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதிமுக குறைந்தபட்சம் 160 இடங்களில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள தொகுதிகளே கூட்டணிக்கு வழங்கப்படும். திமுக அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்த பாஜக-அதிமுக திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் பாஜக கேட்கும் 40 தொகுதிகளுக்கு அதிமுக என்ன பதிலளிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. தேர்தல் உத்தரவு வரும் முன் அனைத்து ஆலோசனைகளும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

You Might Also Like

கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் டீக்கடைகள் மூடல்

குங்குமப்பூவை அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்

உடன்குடி புதிய அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தியை தொடக்கி வைத்த முதல்வர்

அறுசுவைன்னா என்னங்க… தெரிந்து கொள்வோமா!!!

TAGGED:admkBjpDMKதிமுகபாஜக
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?