நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நாமக்கலில் ஏற்ற இறக்கமாக காணப்படும் காய்கறிகளின் விலை பட்டியலை தற்போது பார்க்கலாம்.
கத்திரிக்காய் 58 ரூபாயிலிருந்து 72 ரூபாய்க்கும், தக்காளி 30 ரூபாயிலிருந்து 40ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 36 ரூபாய்க்கும் ,வெண்டைக்காய் 36 ரூபாய்க்கும் ,அவரை 100 ரூபாய்க்கும், கொத்தவரை 50 ரூபாய்க்கும், முருங்கை 90 ரூபாய்க்கும், கொத்தவரை50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
முள்ளங்கி 40 ரூபாய்கும், புடலங்காய்40 ரூபாய்க்கும், பாகற்காய் 40ரூபாய்க்கும் ,பீர்க்கன் காய்68 ரூபாய்க்கும் , வாழைக்காய் 30 ரூபாய்க்கும் , வாழைப்பூ 10 ரூபாய்க்கும் , வாழைத்தண்டு10 ரூபாக்கும் , பரங்கிக்காய் 30 ரூபாய்க்கும் , பூசணி 30 ரூபாய்க்கும் ,சுரைக்காய்18 ரூபாய்க்கும் , மாங்காய் 30 ரூபாய்க்கும் , தேங்காய் 32 ரூபாய்க்கும் ,சின்ன வெங்காயம் 46 ரூபாய்க்கும் ,பெரிய வெங்காயம்46 ரூபாய்க்கும் ,கீரை 30 ரூபாய்க்கும்,பீன்ஸ் 200 ரூபாய்க்கும் ,கேரட் 110 ரூபாய்க்கும் ,பீட்ரூட் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
உருளைக்கிழங்கு44 ரூபாய்க்கும் , காளி பிளவர் 50 ரூபாய்க்கும் , குடைமிளகாய் 50 ரூபாய்க்கும் ,கொய்யா 66 ரூபாய்க்கும் , பச்சை வாழைப்பழம் 80 ரூபாய்க்கும் , கற்பூரவள்ளி44 ரூபாய்க்கும் , செவ்வாழை35 ரூபாய்க்கும் ,பூவன் 60ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இளநீர் 30 ரூபாய்க்கும் கருவேப்பிலை30 ரூபாய்க்கும் , மல்லித்தழை 40 ரூபாய்க்கும், புதினா 35 ரூபாய்க்கும் ,இஞ்சி170 ரூபாய்க்கும் ,மாம்பழம் 50 ரூபாய்க்கும் , சப்போட்டா 40 ரூபாய்க்கும் , முலாம்பழம் 36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.