By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களுக்கு நடுவில் இனி விளம்பரம்… மெட்டா நிறுவனம் அறிவிப்பு
    1 Min Read
    புதிய ஏவுகணையால் தாக்குதல் நடத்திய ஈரான்
    1 Min Read
    ஈரான் விதித்த அதிரடி தடை: அதிகாரிகள் லேப்டாப், மொபைல் பயன்படுத்தக் கூடாது
    1 Min Read
    ஜி7 அமைப்பு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்… ஈரான் சொல்கிறது
    1 Min Read
    ஈரான் வான்வெளி அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நக்சல் ஒழிப்பு பணியில் மரணம் அடைந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.1.2 கோடி இழப்பீடு
    1 Min Read
    இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் – சூப்பர் வாசுகி
    1 Min Read
    டெஹ்ரானில் உள்ள இந்தியர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
    1 Min Read
    ஏழுமலையான் பெயரை திருப்பதி விமான நிலையத்திற்கு சூட்ட பரிந்துரை..!!
    1 Min Read
    பலூன்கள், ட்ரோன்கள் அமர்நாத் யாத்திரை பயன்படுத்தும் அனைத்து வழித்தடங்களும் பறக்கத் தடை..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஊட்டியில் சேதமடைந்த புல்வெளிகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்..!!
    1 Min Read
    ஆகஸ்ட் 15 முதல் கார்களுக்கான சுங்கச்சாவடி பாஸ் அறிமுகம்..!!
    1 Min Read
    ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பா? அரசு விளக்கம்..!!
    1 Min Read
    சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த விஜய் வேண்டுகோள்..!!
    1 Min Read
    சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம்: எப்படி தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம்: எப்படி தெரியுங்களா?
தமிழகம்

ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம்: எப்படி தெரியுங்களா?

Nagaraj
Last updated: May 20, 2025 1:19 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: பேஷன் என்ற பெயரில் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம் என்பது தெரியுங்களா?

ஃபேஷன் என்ற பேருல நீங்க செய்கிற பல விஷயங்கள் உங்களுக்கு ஆபத்தை தருவதாக உள்ளது. ஃபேஷன் என்பது நல்ல மாற்றம் தான். அதுவே உங்களை அபாயகர நிலைக்கு கொண்டு சென்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்..? மிக மோசமான ஃபேஷன் முறைகள் எவ்வாறு ஆபத்தை விளைவிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

நம்மில் பலருக்கு ஃபேஷனாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகம் இருக்கும். ஆனால் ஒரு சிலர், ஃபேஷன் என்றாலே எரிந்து விழுவார்கள். காரணம் அந்த அளவிற்கு அதனை வெறுப்பதே. மேலும் சில மனிதர்கள் மற்றவர்கள் ஃபேஷனாக இருக்கின்றனர் என்பதற்காகவே தானும் அப்படி இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் தள்ளப்பட்டுகின்றனர்.

உள்ளாடை விளம்பரமே மற்ற விளம்பரத்தை விட அதிக கவர்ச்சியாக காட்டப்படுகிறது. நாமும் இவை இவ்வளவு அழகாக இருக்கிறதே என வாங்கி அணிந்து கொள்கிறோம். ஆனால், இறுக்கமான உள்ளாடைகள் பல வித தொற்று நோய்களை உங்களுக்கு உண்டாக்கும். மேலும், பிறப்புறுப்பில் எரிச்சல், கிருமிகள் சேருதல், காற்று புகாத தன்மை ஆகியவையும் ஏற்படும்.

பெண்கள் அணியும் பிரா போன்ற உள்ளாடைகளை சரியான அளவில் தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் தண்டு வடம் பாதித்தல், தோள்ப்பட்டை, முதுகு போன்றவை பெரிதும் பாதிப்படையும். மேலும், அதிலுள்ள ஸ்ட்ராப்கள் இரும்பில் இல்லாதவாறு பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்களுக்கு தோல் வியாதிகளை ஏற்படுத்த கூடும்.

நாம் விரும்பி அணியும் ஜீன்ஸில் எவ்வளவு ஆபத்துகள் உள்ளது என உங்களுக்கு தெரியாது. குறிப்பாக ஆண்கள் ஜீன்ஸ் அணிவதால் விந்தணு குறைப்பாடு, மலட்டு தன்மை போன்ற கோளாறுகள் ஏற்படும். மேலும், ஆணுறுப்பும் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது.

ஷேப்வேர் பெரும்பாலும் பெண்கள் தான் அணிவார்கள். பார்ப்பதற்கு படு கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதனை பயன்படுத்துபவர்கள் பலர். ஆனால், இந்த ஷேப்வேர் தொடை தசைகளில் ரத்த ஓட்டத்தை பாதித்து, தசை வலி, இறுகிய நிலையை ஏற்படுத்தும்.

அலுவலகத்திற்கு செல்லும் பலர் இந்த டைகளை கட்டுவார்கள். பெரும்பாலும், இவை நமது கழுத்திற்கு கீழ் பகுதியில் உள்ள ரத்த ஓட்டத்தை பாதிக்க செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்துடன் தலை வலி, தசை அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் இதனால் ஏற்ப்படுமாம்.

You Might Also Like

ஊட்டியில் சேதமடைந்த புல்வெளிகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்..!!

ஆகஸ்ட் 15 முதல் கார்களுக்கான சுங்கச்சாவடி பாஸ் அறிமுகம்..!!

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பா? அரசு விளக்கம்..!!

சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த விஜய் வேண்டுகோள்..!!

சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..!!

TAGGED:bikiniFashionjeansshape wearunderwearஉள்ளாடைஃபேஷன்பிகினிஜீன்ஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சமையல் குறிப்புகள்

ருசியான அரைத்து மசாலா சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?