சென்னை: மேகேதாதுவில் எந்த கட்சியும் அணை கட்ட முடியாது என சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், “தமிழகத்தில் அனுமதி பெறாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.

வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார். 15 மாவட்டங்களில் 21 இடங்களில் ரூ.374 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும். மயிலாடுதுறை மாவட்டம் கடைமடையில் ரூ.10 கோடியில் நீர்வரத்து கட்டப்படும்” என்றார்.