சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அவதூறு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் மகேஷுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
583 நாட்களுக்கு மேல் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யாததால் மகேஷுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 மனைகளின் நில உரிமை பிரச்னையில் ஜெயக்குமார் தலையிட்டதாக புகார் எழுந்தது.
தன்னை அவதூறாகப் பேசியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.