சென்னை: உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை, பொடுகு, இளநரை இருக்கிறதா? மீண்டும் முடி நன்கு வளர வேண்டும். இளநரை மறைய வேண்டும். பொடுகு பிரச்சினை தீர வேண்டும். என்ன செய்யலாம்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தீர்வு ஏற்படுத்துகின்றனர் சென்னை வசி ஹெர்பல் கேர் நிறுவனத்தினர்.
கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமானது. நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். உச்சந்தலையிலும் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். ஏனெனில் உச்சந்தலையில் எண்ணெய் தடவினால்தான் முடிக்கு ஊட்டம் கிடைக்கும். குளிப்பதற்கு முன்பு தலையில் எண்ணெய் தடவுவதற்கு நிறைய பேர் விரும்புவார்கள். ஆனால் கூந்தலில் அழுக்கு படிந்திருந்தால் எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும்.
இன்றைய நவீன காலத்தில் நரை முடி இளைஞர்களை கூட விட்டு வைக்கிறதில்லை. பலருக்கும் தலைமுடி வெள்ளையாக இருப்பதற்கு மன அழுத்தம், வேலை அழுத்தம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அது எப்படி? முடியின் வேர்களில் நிறமி செல்கள் இருக்கும். இதில் மெலனின் என்ற சுரப்பிதான் முடிக்கு நிறத்தை கொடுக்கிறது.

வயது கடக்க கடக்க நிறமி செல்கள் செயலிழக்க ஆரம்பித்து முடியின் நிறமும் மங்கி வெள்ளையாகிவிடும். இது வயது முதிர்வின் போதுதான் நிகழும். ஆனால் இளமையிலேயே இப்படி நிகழ பல காரணங்கள் இருக்கின்றன. இளநரை, பொடுகு, தலைமுடி உதிர்வு போன்ற அனைத்து பிரச்சினைக்கும் தீர்வை அளிக்கும் வகையில் வசி ஹெர்பல் கேர் நிறுவனத்தினர் தங்களின் தயாரிப்பான வசி ஹேர் ஆயிலை கொண்டு வந்துள்ளனர். பல்வேறு கட்ட ஆய்வுகள், பல்வேறு சோதனைகளை தாண்டி இன்று தலைமுடியின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிப்பதாக அமைந்துள்ளது வசி ஹேர் ஆயில். இரண்டு தலைமுறைகளான தலைமுடி உதிர்தல், பொடுகு பிரச்சினை உட்பட அனைத்து தலைமுடி பிரச்சினைகளுக்கும் சிறப்பான தீர்வை கொடுத்து வருகின்றனர் இந்நிறுவனத்தினர். தங்களின் வசி ஹேர் ஆயில் குறித்து சென்னை சாருபிரியாவை சந்தித்த போது அவர்கள் தெரிவித்ததாவது:
வசி ஹேர் ஆயில் தலைமுடி பிரச்சினைகளுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கிறது. முழுமையாக இயற்கை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் எங்களின் தயாரிப்பில் அலர்ஜி வராமல் இருக்க கீழாநெல்லியும், வேப்பிலையும், தலைமுடி கருமை அடைய கரிசலாங்கண்ணியும், குளிர்ச்சி பிரச்சினைகள் வராமல் இருக்க கற்பூரவல்லி, துளசி, கமார் வெற்றிலையும் முக்கி பங்கு வகிக்கின்றன. தலைமுடி அடர்த்தியாக வளர கறிவேப்பிலை உட்பட இயற்கை மூலிகைகள் ஒருவாரம் தரமாக பதப்படுத்தப்பட்டு சேர்க்கப்படுகின்றன. பின்னர் நாங்களே நேரடியாக விவசாயிகள் விளைவித்து பக்குவப்படுத்தி வைத்துள்ள கொப்பரை தேங்காய்களிலிருந்து மரச்செக்கு கொண்டு தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்யை நேரடியாக கொள்முதல் செய்து வசி ஹேர் ஆயில் தயாரிக்க பயன்படுத்துகிறோம்.
சரி இதோட நன்மைகள் என்ன என்ற கேள்வி எழும்? எங்கள் தயாரிப்பு எண்ணெய்யை ஒரு மாதம் உபயோகப்படுத்தி வந்தால் முடி உதிர்தல் தடுக்கப்படுகிறது; பொடுகு பிரச்சினை குறைகிறது. மூன்று மாதத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. தலைமுடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கிறது. இளநரையை தடுக்க வசி ஹேர் ஆயிலை சில மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மெலனின் சுரப்பி தூண்டப்பட்டு முடிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கருமை நிறத்தை கொடுக்க ஆரம்பிக்கும். இதனால் இளம் வயதிலேயே இளநரையால் மன உளைச்சல் ஏற்பட்டு, திருமணம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் இளம் வயது வாலிபர்களுக்கு தீர்வை அளிக்கிறது. எங்களின் வசி ஹேர் ஆயில் பெங்களூர், ஊட்டி, மதுரை, திருவள்ளூர், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி என தென் மாவட்டங்களில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இதேபோல் கர்நாடக மாநிலம் சாமராஜநகர், சிக்மகளூரு, சித்திரதுர்கா, தட்சிண கன்னடம் உட்பட பல பகுதிகளுக்கும் எங்களின் வசி ஹேர் ஆயில் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. எங்கள் ஹேர் ஆயிலை பயன்படுத்தியவர்கள் நல்ல ரிசல்ட் உள்ளது. தலை முடி உதிர்வு நின்று விட்டது. தலைமுடி வளர்ச்சி அதிகம் உள்ளது. பொடுகு பிரச்சினை குறைந்து விட்டது. இளநரை மாறி வருகிறது என்று அளிக்கும் தகவல்கள் ஏராளம். இதை பயன்படுத்தும் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள். ஹவுஸ் ஒய்ப் என்றால் வசி ஹேர் ஆயிலை தலையில் தடவி ஒரு நாள் முழுவதும் விட்டு மறு நாள் ஷாம்பு போட்டு அலசக்கூடாது. சீயக்காய் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் முதல்நாள் இரவில் ஆயிலை தடவி மறுநாள் காலையில் நிச்சயம் தலைமுடியை அலசி விட வேண்டும். வசி ஹேர் ஆயில் சில்லரையாகவும், மொத்தமாகவும் கிடைக்கிறது. இதுகுறித்த மேலும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற 9566291212 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.