சென்னை: சென்னையில் 3 நாட்கள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. எதற்காக?
சென்னை கடற்கரையில் இருந்து தி. மலைக்கு வரும் 10, 12, 14 தேதிகளில் செல்ல இருந்த மெமு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல், 11, 13, 15 ஆகிய தேதிகளில் இயக்கபட இருந்த தி. மலை – தாம்பரம் இடையான ரயில்களும், 10, 12, 14 ஆகிய தேதிகளில் காட்பாடி -ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி-திருப்பதி இடையேயான ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.