சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் பொழுது போக்குக்காக ரூ.15 கோடியில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதனுடன் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். முடிச்சூரில் 150 ஆம்னி பேருந்துகள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், கிளாம்பாக்கில் ரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி வருகிறோம் என்றும் சேகர்பாபு குறிப்பிட்டார்.