சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமாக மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தால் எந்த நேரத்திலும் சேர்க்கை ரத்து செய்யப்படும். சட்டவிரோதமாக மருத்துவப் படிப்புகளில் சேர முயன்றால் 3 ஆண்டுகளுக்கு எந்தப் படிப்பிலும் சேர முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவப் படிப்புகளில் வழங்கப்படும் ஆவணங்களுக்கு மாணவர்களும் அவர்களது பெற்றோரும் முழுப் பொறுப்பு. மருத்துவப் படிப்புகளில் இடம் வாங்குவதாகக் கூறும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.