By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை..!!
தமிழகம்

அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை..!!

admin
Last updated: January 3, 2025 9:29 am
By admin 2 Min Read
Share
SHARE

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23-ம் தேதி இரவு பொறியியல் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பொதுவெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம், 3 ஐபிஎஸ் அதிகாரிகள், துணை போலீஸ் கமிஷனர்கள் புக்ய சினேகா பிரியா (சென்னை அண்ணாநகர்), அய்மன் ஜமால் (ஆவடி), பிருந்தா (சேலம்) ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

இதையடுத்து, கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் பதிவு செய்த எப்ஐஆர் மற்றும் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் விவரம் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று மதியம் 1.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் பல்கலைக்கழக நிர்வாகிகள், ஊழியர்கள், காவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் குறிப்பாக விசாரித்தனர். மாணவி வன்கொடுமைக்கு ஆளான இடத்தை ஆய்வு செய்தனர்.

மாணவியின் பெற்றோர், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் சம்பவத்தன்று மாணவனுடன் இருந்த மாணவனிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து குறிப்புகளை எடுத்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள 139 கேமராக்கள் எந்தெந்த இடங்களில் உள்ளன, அவற்றில் எத்தனை செயல்பாட்டில் உள்ளன என்பது உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்தனர். பின்னர், மாலை 3.30 மணியளவில் விசாரணையை முடித்துக்கொண்டு திரும்பினர். கிடைத்த தகவலின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு மேற்கொள்ளும்.

தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை அறியும் குழு கடந்த செவ்வாய்க்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தனிப்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் எத்தனை வீடியோக்கள் இருந்தன, எத்தனை நீக்கப்பட்டன, யாருக்கு ஷேர் செய்யப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. 6 மாத அழைப்பு விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

You Might Also Like

தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!

பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?

விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்

TAGGED:Anna Universityassault caseInvestigationபல்கலைக்கழகம்பாலியல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?