சென்னை : இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் காதல் பேசும் காதலர் தின உடைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.
காதலர் தினத்தன்று (பிப்.14) அணியும் வண்ண உடைகளுக்கு பல அர்த்தம் கொள்ளப்படுகிறது. அதை இங்கு பார்க்கலாம். 1) வெள்ளை: காதல் உறவில் அந்த நபர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என அர்த்தம்.
ஆரஞ்சு: வண்ண உடைய அணிந்தால் யாரையோ மனதில் நினைத்திருக்கிறார்கள் என அர்த்தம் பிங்க் நிற உடைக்கு யாருடைய ப்ரபோசலையோ ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். இது காதலர்களின் மிக முக்கியமான தினமாக உள்ளது.
யார் என்ன நிற உடை அணிய போகிறார்கள் என்பது அவரவர் விருப்பத்தை சார்ந்தது.