By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஹெஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்
    0 Min Read
    ரூ.100 கோடி மதிப்பிலான 250 கிலோ கொக்கைன் கடத்தி வந்த 6 பேர் கைது
    1 Min Read
    உயிருடன்தான் இருக்கிறேன்… மீண்டும் வீடியோ வெளியிட்ட நெதன்யாகு
    1 Min Read
    துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
    1 Min Read
    ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    விமானங்களில் குறைந்தது 60 சதவீத இருக்கைகளுக்கு சீட் தேர்வு கட்டணம் கூடாது என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
    1 Min Read
    மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ சாக்‌ஷம் செயலி அறிமுகம்
    1 Min Read
    ரீல்ஸ் எடுக்கும் போது விபரீதம்… துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வாலிபர் பலி
    1 Min Read
    அனைத்து வீட்டு உபயோக எல்.பி.ஜி. பயனர்களுக்கும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு
    2 Min Read
    சிறுநீரகம் சிறப்பாக இயங்க நீங்கள் செய்ய வேண்டியது இதைதான்!!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அதிகமாக முட்டைகோஸ் சாப்பிடுகிறீர்களா… கவனம் தேவை
    2 Min Read
    மழைக்காலத்தில் உடல் நலனை பராமரிக்க என்ன செய்யணும்!!!
    2 Min Read
    ஆரோக்கியத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் காய்கறிகள்
    1 Min Read
    மாசுக்களால் முடி உதிர்வதை தடுக்க எளிய குறிப்புகள்
    1 Min Read
    ஜனநாயகன் படம் வெளியாக அனுமதி கிடைக்குமா? அர்ச்சனா பட்நாயக் சொன்னது என்ன?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஜனநாயகன் படம் வெளியாக அனுமதி கிடைக்குமா? அர்ச்சனா பட்நாயக் சொன்னது என்ன?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ஜனநாயகன் படம் வெளியாக அனுமதி கிடைக்குமா? அர்ச்சனா பட்நாயக் சொன்னது என்ன?
தமிழகம்

ஜனநாயகன் படம் வெளியாக அனுமதி கிடைக்குமா? அர்ச்சனா பட்நாயக் சொன்னது என்ன?

Nagaraj
Last updated: March 20, 2026 7:49 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ஜனநாயகன்’ படம் வெளியாக தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்குமா என்று கேள்விக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பதில் அளித்துள்ளார்.

ஜனநாயகன்’ பட வெளியீடு குறித்த சில கேள்விகளை தலைமை தேர்தல் அதிகாரியிடம் நிருபர்கள் கேட்டனர். சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்த பேட்டி வருமாறு:-

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டிற்கு தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துவிட்டன. அவை அமலில் இருக்கும்போது, ஒரு நடிகராகவும், கட்சித் தலைவராகவும் இருப்பவர் வேட்பாளராகிவிட்டால், அவர் நடித்த சினிமாவை வெளியிடுவதற்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெற வேண்டுமா? என்று கேட்கிறீர்கள். இது நல்ல கேள்விதான்.

ஆனால் இது முதன்முறையாக நடக்கும் சம்பவம். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் கேட்டு பதிலளிக்கிறேன். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் முடிவெடுத்து விளக்கம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஜனநாயகன் பட வெளியீடு குறித்த சில கேள்விகளை தலைமை தேர்தல் அதிகாரியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு சிரித்தபடி பதிலளித்த அர்ச்சனா பட்நாயக், “பிரிவியூ காட்சி போட வேண்டுமா? நான் தமிழ் கற்றுக் கொண்டதே சினிமாக்களை பார்த்துதான். அப்படி பார்த்த முதல் படம் சாமி” என்று கூறினார்.

பின்னர் டெல்லியில் தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது ஒரு கட்சித் தலைவர் நடித்த படத்தை வெளியிடலாமா? அதில் எம்.சி.எம்.சி.யின் (சமூகவலைத்தளம், செய்தித்தாள் உள்ளிட்டவற்றில் செய்ய வேண்டிய அரசியல் விளம்பரங்களுக்கு சான்றளிக்கும் குழு) நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பதற்கு விளக்கம் வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களுக்கு என்ன பதிலளிக்க வேண்டும் என்பதை கூறுங்கள்? என்றும் கேட்டுக் கொண்டார்.

You Might Also Like

அதிகமாக முட்டைகோஸ் சாப்பிடுகிறீர்களா… கவனம் தேவை

மழைக்காலத்தில் உடல் நலனை பராமரிக்க என்ன செய்யணும்!!!

ஆரோக்கியத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் காய்கறிகள்

மாசுக்களால் முடி உதிர்வதை தடுக்க எளிய குறிப்புகள்

மேலும் 250 கம்பெனி துணை ராணுவப்படை வர உள்ளனர்.., தேர்தல் அதிகாரி தகவல்

TAGGED:Certification CommitteeElection CommissionElection ConductJanakayanParty Leaderகட்சித் தலைவர்சான்றழிக்கும் குழுதேர்தல் கமிஷன்தேர்தல் நடத்தைஜனநாயகன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
ஆன்மீகம்

குழந்தை வரம் அருளுகிறார் கொடுமுடிநாதர்… பக்தர்களின் குறை தீர்க்கும் அற்புத தலம்

By Nagaraj 4 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?