சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 21) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,310க்கும், சவரன் ₹66,480க்கும் விற்பனையாகிறது. .
அதேநேரம், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.