தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்திருப்பது நகை அணிபவர்களை உள்பட பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. உலகளவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வந்தது. இந்த உயர் விலை ஏப்ரல் மாதத்தில் உச்சத்தைத் தொட்டது. ஆனால் மே மாதத்தில் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்தது.

ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. ஆனால், கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து விலை குறைந்து வந்தது. இதனால் தங்கம் விலையிலிருந்து ஓரளவு நிம்மதியான நிலை ஏற்பட்டது. ஆனால் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றமடைந்துள்ளது.
நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.9,020 என்றும், ஒரு சவரனுக்கு ரூ.72,160 என்றும் இருந்தது. ஆனால் இன்று, ஜூன் 12, 2025 அன்று, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,100 ஆகவும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, தற்போது ரூ.7,480 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.59,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மாறாக, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.119 என்றும், ஒரு கிலோ ரூ.1,19,000 என்றும் விலை நிலைத்திருக்கிறது.
தங்க விலையின் இந்த எழுச்சி, வருங்கால நாள்களில் விலை மேலும் உயருமா என்ற எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்திருப்பது நகை அணிபவர்களை உள்பட பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. உலகளவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வந்தது. இந்த விலை ஏப்ரல் மாதத்தில் உச்சத்தைத் தொட்டது. ஆனால் மே மாதத்தில் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்தது.
ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. ஆனால், கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து விலை குறைந்து வந்தது. இதனால் தங்கம் விலையிலிருந்து ஓரளவு நிம்மதியான நிலை ஏற்பட்டது. ஆனால் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றமடைந்துள்ளது.
நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.9,020 என்றும், ஒரு சவரனுக்கு ரூ.72,160 என்றும் இருந்தது. ஆனால் இன்று, ஜூன் 12, 2025 அன்று, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,100 ஆகவும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, தற்போது ரூ.7,480 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.59,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.மாறாக, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.119 என்றும், ஒரு கிலோ ரூ.1,19,000 என்றும் விலை நிலைத்திருக்கிறது.
தங்க விலையின் இந்த எழுச்சி, வருங்கால நாள்களில் விலை மேலும் உயருமா என்ற எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்திருப்பது நகை அணிபவர்களை உள்பட பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. உலகளவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வந்தது. இந்த உயர் விலை ஏப்ரல் மாதத்தில் உச்சத்தைத் தொட்டது. ஆனால் மே மாதத்தில் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்தது.
ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. ஆனால், கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து விலை குறைந்து வந்தது. இதனால் தங்கம் விலையிலிருந்து ஓரளவு நிம்மதியான நிலை ஏற்பட்டது. ஆனால் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றமடைந்துள்ளது.
நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.9,020 என்றும், ஒரு சவரனுக்கு ரூ.72,160 என்றும் இருந்தது. ஆனால் இன்று, ஜூன் 12, 2025 அன்று, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,100 ஆகவும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, தற்போது ரூ.7,480 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.59,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மாறாக, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.119 என்றும், ஒரு கிலோ ரூ.1,19,000 என்றும் விலை நிலைத்திருக்கிறது.
தங்க விலையின் இந்த எழுச்சி, வருங்கால நாள்களில் விலை மேலும் உயருமா என்ற எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.