சென்னை: சென்னையில் அலங்கார தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ.64,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ. 8,035 ஆகவும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 108-க்கு விற்பனையாகிறது. சென்னையில், அலங்காரத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 64,000-யை கடந்தது.