தங்கம் பொதுவாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தை நிலவரபடி தங்கத்தின் விலை தினமுமே ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதேபோல், நேற்று 18 காரட் தங்க ஆபரணங்களின் விலை ரூ. ஒரு கிராம் ரூ.5910 ஆகவும், ஒரு சவரன் ரூ. 47,280 ஆக இருந்தது, இன்று ஒரு கிராம் ரூ. 50 ரூபாய் குறைந்து ரூ.5860 ஆகவும், ஒரு சவரன் ரூ. 46,880. வெள்ளியின் விலையை பொறுத்தமட்டில் கிராமுக்கு 0.50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது.இன்றைய நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் 22 காரட் தங்கம் 7150 ரூபாயில் ஒரு கிராமாக விற்பனை செய்யப்பட்டு, 18 காரட் தங்கம் 5910 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது.