By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் .. அமெரிக்கா ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
    2 Min Read
    உலகளாவிய அழிவு ஏற்படும்: பிரபல தீர்க்கதரிசி கணிப்பு
    1 Min Read
    நடுவானில் குலுங்கிய விமானம்… அவசரமாக மெம்மிங்கனில் தரை இறங்கியது
    1 Min Read
    எலான் மஸ்க் நிறுவனத்திற்கு அரசு மானியம் நிறுத்தம்…ட்ரம்ப் எச்சரிக்கை
    1 Min Read
    பேச்சுவார்த்தை முடக்கம்: ஜி ஜின்பிங், டிரம்ப் தொலைபேசி பேச்சுவார்த்தை
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    எங்கு ஆட்சிக்கு வந்தாலும் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்குவோம்: ராகுல் காந்தி
    1 Min Read
    2-ம் கட்ட கும்பாபிஷேகம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு..!!
    1 Min Read
    கார் விற்பனை வீழ்ச்சி.. மத்திய அரசை குற்றம் சாட்டும் ராகுல்..!!
    1 Min Read
    வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு
    1 Min Read
    பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா பதில்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    குமரியில் சிறப்பு பக்ரீத் தொழுகை..!!
    1 Min Read
    ஆகஸ்ட் 3-ம் தேதி ஒரே கட்டமாக நீட் மெயின் தேர்வை நடத்த அனுமதி..!!
    1 Min Read
    புதிய படப்பை மேம்பாலம் வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் திறப்பு..!!
    1 Min Read
    நீங்கள் எப்படி தலைப்புச் செய்தி வெளியிடப் போகிறீர்கள்?: சு. வெங்கடேசன் எம்.பி.
    0 Min Read
    பாஜகவின் குரலாக பழனிசாமி பேசுகிறார்: ரகுபதி
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கரீபியனில் ஏற்பட்ட நிலநடுக்கம்… 7.6 ஆக பதிவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > கரீபியனில் ஏற்பட்ட நிலநடுக்கம்… 7.6 ஆக பதிவு
உலகம்

கரீபியனில் ஏற்பட்ட நிலநடுக்கம்… 7.6 ஆக பதிவு

Nagaraj
Last updated: February 9, 2025 8:55 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கரீபியன்: கரீபியனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவானது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கரீபியன் தீவு கடலில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. ஹோண்டுராஸ் வடக்கில் உள்ள கேமன் தீவுகளின் கடற்கரையில் இருந்து சுமார் 209 கிலோமீட்டர்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

நிலநடுக்கம் தொடர்பான விவரங்களை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அமெரிக்க அட்லாண்டிக் அல்லது வளைகுடா கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை.

எனினும், போர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிக்கையில், கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டா ரிகா, பனாமா, நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மையப்பகுதியில் இருந்து 620 மைல்களுக்குள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட “அபாயகரமான சுனாமி அலைகள்” ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

You Might Also Like

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் .. அமெரிக்கா ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

உலகளாவிய அழிவு ஏற்படும்: பிரபல தீர்க்கதரிசி கணிப்பு

நடுவானில் குலுங்கிய விமானம்… அவசரமாக மெம்மிங்கனில் தரை இறங்கியது

எலான் மஸ்க் நிறுவனத்திற்கு அரசு மானியம் நிறுத்தம்…ட்ரம்ப் எச்சரிக்கை

பேச்சுவார்த்தை முடக்கம்: ஜி ஜின்பிங், டிரம்ப் தொலைபேசி பேச்சுவார்த்தை

TAGGED:CenterearthquakeHazardousRichter MagnitudeTsunamiWarningஅபாயகரமானதுஎச்சரிக்கைசுனாமிநிலநடுக்கம்மையம்ரிக்டர் அளவு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் .. அமெரிக்கா ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?