ஆப்பிரிக்கா: ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. 2014 முதல் 2016 வரை சுமார் 11,000 பேர் எபோலா தொற்றால் இறந்ததை அடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தற்போது உகாண்டாவில் 40-க்கும் மேற்பட்டோர் எபோலாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.