By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    3ம் நாளாக நடந்த குடியேறிகள் போராட்டம் எதற்காக?
    1 Min Read
    உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவியது!
    2 Min Read
    இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்..!!
    1 Min Read
    எங்கள் மகனின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுங்கள்… சார்ஜாவிலிருந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை
    2 Min Read
    கடும் விளைவுகளை எலான் மஸ்க் சந்திப்பார்… அதிபர் டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாட்ஸ் அப்-ல் புதிய அம்சம்… பயனர்கள் வரவேற்பு
    1 Min Read
    விண்வெளி பயணம் குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு
    0 Min Read
    சின்னசாமி மைதானம் வேறு இடத்திற்கு மாற்றமா? கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்
    1 Min Read
    விஜிஞ்சம் துறைமுகத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்..!!
    2 Min Read
    தேர்தல் விவரங்கள்: தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு ராகுல் காந்தி பாராட்டு..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆரோக்கியமான வழிகளில் முட்டையை எவ்வாறு சமைக்கலாம்?
    1 Min Read
    ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
    2 Min Read
    உடல் உறுப்புகள் சீராக இயங்க வழிவகை செய்யும் தண்ணீர்!
    1 Min Read
    பெண்களுக்கு மனதிற்கு பிடிக்காத மறுமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது
    1 Min Read
    விருப்பமின்றி கூட திருமணத்திற்கு பெண்கள் தயாராவதற்கு என்ன காரணம்?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: செவ்வாய் கிரகத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நவீன நகரம்: எலோன் மஸ்க்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > செவ்வாய் கிரகத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நவீன நகரம்: எலோன் மஸ்க்
உலகம்

செவ்வாய் கிரகத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நவீன நகரம்: எலோன் மஸ்க்

Periyasamy
Last updated: February 14, 2025 12:00 pm
By Periyasamy 1 Min Read
Share
SHARE

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார். 2016-ல் நடைபெற்ற ஒரு நிகழ்வில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம் குறித்த தனது பார்வையைப் பற்றி பேசினார். இந்த ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பவும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு நகரத்தை உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று கற்பனையாக கிராபிக்ஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘செவ்வாய் கிரகத்துக்கு வருக’ என்ற தலைப்பில் வீடியோ ஒரு நிமிடம் 12 வினாடிகள் ஓடுகிறது. அதில், உயரமான கட்டிடங்களுக்கு இடையே சிறிய விண்கலங்களும், விமானங்களும் வட்டமிடுகின்றன. நகரின் அனைத்து கட்டமைப்புகளும் மிகவும் நவீனமானவை. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

இதைப் பார்த்த சிலர் அங்கு சுவாசிக்கும் சூழல் இருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். செவ்வாய் கிரகத்தின் நவீன நரகத்தில் மரங்கள், செடிகள், கொடிகள், ஆறுகள் அல்லது கடல்கள் போன்ற இயற்கை அம்சங்கள் எதுவும் இல்லை என்று சிலர் விமர்சித்துள்ளனர். “எலான் மஸ்க்கின் கனவை நான் நசுக்க விரும்பவில்லை. ஆனால் நான் இங்கு வாழ விரும்பவில்லை,” என்று மற்றொருவர் கூறினார்.

You Might Also Like

3ம் நாளாக நடந்த குடியேறிகள் போராட்டம் எதற்காக?

உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவியது!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்..!!

ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ வழங்கியது

எங்கள் மகனின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுங்கள்… சார்ஜாவிலிருந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை

TAGGED:Elon Muskmodern cityTechnologyஎலோன் மஸ்க்நவீன நகரம்வீடியோ
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

ஆரோக்கியமான வழிகளில் முட்டையை எவ்வாறு சமைக்கலாம்?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?