வாஷிங்டன்: இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்து வருவதாக டிரம்ப் வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்.

தான் ஆப்பிரிக்கா செல்வதாகவும், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் டிரம்ப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.