ஜெர்மன்: இது ட்ரம்பின் ஊழல் திட்டம் என்று ஜெர்மன் அதிபர் கடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது எதற்காக?
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு கைப்பற்றியுள்ள காசாவை சொந்தமாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதை அடுத்து, அவருக்கு கண்டனம் தெரிவித்தார் ஜெர்மன் அதிபர் ஓலாஃப்.
மேலும் அவர், “ட்ரம்பின் ஏரிச்சலூட்டம் திட்டங்களின் ஒரு செயலே இந்த காசா திட்டம். காசாவை விலைக்கு வாங்கி அங்குள்ள மக்களை அப்புறப்படுத்த முயற்சிக்கும் ட்ரம்பின் திட்டம் ஒரு ஊழல்” என்றார்.
ஜெர்மன் அதிபரின் இந்த குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அதிபராக பதவி ஏற்றது முதல் ட்ரம்ப் பல திட்டங்களை அறிவித்து வருகிறார். இவை மக்கள் மத்தியில் எரிச்சலூட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.