By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மீது தாக்குதல்..!!
    2 Min Read
    ஏர் இந்தியா விபத்து: பங்குச் சந்தையில் போயிங் 8% சரிந்தது
    2 Min Read
    இஸ்ரேல் தாக்குதலில் தெஹ்ரான் வெடிச்சத்தங்களால் பதற்றம்: மேற்கு ஆசியா பரபரப்பு நிலை
    1 Min Read
    வாகன வரி உயர்வு மூலம் உற்பத்தி மேம்பாடு நோக்கி அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    மசாசூசெட்ஸில் அதிர்ஷ்டவசமான விமான விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதி மலைப்பாதை புனரமைப்பு பணிகள்: தேவஸ்தானம் வேண்டுகோள்..!!
    1 Min Read
    பேரிடர் நடந்த இடம் மனதை உருக்குகிறது: பிரதமர் மோடி வேதனை..!!
    2 Min Read
    ஏ.சி. 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை பராமரிக்க நடவடிக்கை..!!
    1 Min Read
    தெலுங்கானாவில் விற்பனைக்கு உள்ள ஒரு மாம்பழத்தின் விலை இவ்வளவா?
    1 Min Read
    காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு தரிசன மோசடி..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அண்ணாமலையின் நிலைப்பாடு கூட்டணிக்கு பாதகமா? : திருமாவளவன் குற்றச்சாட்டு
    2 Min Read
    கீழடி அகழாய்வு விவகாரம்: மதுரையில் திமுக மாணவர் அணியினரின் கண்டன ஆர்ப்பாட்டம்
    2 Min Read
    பொன்முடி விவகாரம்: போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் – பாமக அறிவிப்பு
    1 Min Read
    மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இயக்குனர் மணிவர்மன் – தமன்குமார் கூட்டணி படத்தின் தலைப்பு ஜென்ம நட்சத்திரமாம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > இயக்குனர் மணிவர்மன் – தமன்குமார் கூட்டணி படத்தின் தலைப்பு ஜென்ம நட்சத்திரமாம்
சினிமா

இயக்குனர் மணிவர்மன் – தமன்குமார் கூட்டணி படத்தின் தலைப்பு ஜென்ம நட்சத்திரமாம்

Nagaraj
Last updated: May 10, 2025 6:56 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை : இயக்குனர் மணிவர்மன் – தமன்குமார் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு ‘ஜென்ம நட்சத்திரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தமன்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், தீபா சங்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கிரைம் திரில்லர் ஜானரில் மணிவர்மன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் மணிவர்மன் – தமன்குமார் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு ‘ஜென்ம நட்சத்திரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் தமன்குமாருக்கு ஜோடியாக மால்வி மல்கோத்ரா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து காளி வெங்கட், முனீஷ்காந்த், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை அமோகம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஹாரர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த போஸ்டரில் படம் விரைவில் திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை பார்க்கும்போதே இந்த படமும் ஒரு நொடி படத்தை போல் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You Might Also Like

தனுஷ் நடிக்கும் குபேரா: பட்ஜெட் மற்றும் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் பற்றிய நவீன தகவல்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படத்தின் இறுதி படப்பிடிப்பு மற்றும் பாடல் காட்சி வைரல்

மணிரத்னத்தை விமர்சிக்க தகுதி வேண்டும்: ஃபனிந்திரா நார்செட்டியின் ஆதரவு

படை தலைவன் படத்தின் விமர்சனங்கள்

கல்வியைத் துறந்தும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த திஷா பதானி

TAGGED:Director ManivarmanExpectationshit filmInternetPosterViralஇணையம்இயக்குனர் மணிவர்மன்எதிர்பார்ப்புபோஸ்டர்வெற்றி படம்வைரல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

தனுஷ் நடிக்கும் குபேரா: பட்ஜெட் மற்றும் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் பற்றிய நவீன தகவல்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?