By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
    அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன்… பிரான்ஸ் அதிபர் தகவலால் பரபரப்பு
    1 Min Read
    கைதி நடத்திய துப்பாக்கிச்சூடு… போலீஸ்காரர் பலி
    1 Min Read
    ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1 ஆக பதிவு
    1 Min Read
    துப்பாக்கிசூடு நடத்தி கைதான நபர்… அதிபர் டிரம்ப் புகைப்படம் வெளியிட்டார்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கடுமையான காய்ச்சலை குணப்படுத்த உதவும் பப்பாளி கசாயம்
    1 Min Read
    முதியவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள்
    1 Min Read
    கடலை மிட்டாய் சாப்பிடுவதால் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி
    2 Min Read
    ஆரோக்கிய சத்து நிறைந்த சூரியகாந்தி விதை!
    1 Min Read
    கொத்தமல்லி இலையை உணவில் அடிக்கடி சேர்த்துகொள்ளுங்கள்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம் திறப்பு: தூதருக்கு இலங்கை அரசு சம்மன்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம் திறப்பு: தூதருக்கு இலங்கை அரசு சம்மன்
உலகம்

கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம் திறப்பு: தூதருக்கு இலங்கை அரசு சம்மன்

Nagaraj
Last updated: May 15, 2025 8:10 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கனடா: கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்ட நிலையில் இலங்கை அரசு அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

கனடாவில் புதியதாகத் திறக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு தூதருக்கு இலங்கை அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் அந்நாட்டிலிருந்து வெளியேறிய லட்சக்கணக்கான தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அதில், பெரும்பாலான மக்கள் கனடாவில் வசித்து வருகின்றனர்.

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் பிராம்டன் நகரத்தில் அந்நாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் அரசின் உதவியுடன் தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டது. இது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனடாவில் திறக்கப்பட்ட இந்தப் புதிய நினைவகத்துக்கு எதிராக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜிதா ஹெராத் அந்நாட்டின் கனடா தூதர் எரிக் வால்ஷ்-க்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் எந்தவொரு நம்பகமான ஆதாரமற்றவை எனவும், திசைத் திருப்பும் முயற்சியெனவும் இலங்கை அரசு கூறியுள்ளது.

மேலும், இந்தத் தவறான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு முழுவதுமாக மறுத்ததுடன், நினைவகம் கட்டப்பட்ட விவகாரம் முழுவதும் கனடா தேர்தல் ஆதாயத்திற்கான பிரசாரம் எனத் தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.

இத்துடன், கடந்த 2021-ம் ஆண்டு கனடா வெளியுறவு, வர்த்தகம் மற்றும் வளர்ச்சித் துறை இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கண்டுபிடிக்கவில்லை என உறுதி செய்ததை அந்த அறிக்கையில் இலங்கை அரசு மேற்கொள் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்

அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன்… பிரான்ஸ் அதிபர் தகவலால் பரபரப்பு

கைதி நடத்திய துப்பாக்கிச்சூடு… போலீஸ்காரர் பலி

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1 ஆக பதிவு

துப்பாக்கிசூடு நடத்தி கைதான நபர்… அதிபர் டிரம்ப் புகைப்படம் வெளியிட்டார்

TAGGED:AllegationsAmbassadorCanadaSri Lankan governmentStatementSummonsஅறிக்கைஇலங்கை அரசுகனடாகுற்றச்சாட்டுகள்சம்மன்தூதர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
வர்த்தகம்

திருப்பூரில் புதிய கோட்ட அலுவலகத்தை தொடக்கி கரூர் வைஸ்யா வங்கி

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?