தேவையான பொருட்கள்
2 கப் ஸ்வீட் கார்ன்
1 டீஸ்பூன் நெய்
1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
உப்பு ஒரு சிட்டிகை
ஸ்வீட் கார்னை தோலுரித்து குக்கரின் ஹாலோ பாத்திரத்தில் போட்டு 5 விசில் வரும் வரை வேக விடவும்.
மிளகு சுவை ஸ்வீட் கார்ன் ரெசிபி படி 1 புகைப்படம்
ஸ்வீட் கார்னை உதிர்த்தி குக்கரில் ஓட்டை கிண்ணத்தில் வைத்து மூடி 5 விசில் விட்டு இறக்கவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் கார்ன் சால்ட் மிளகு தூள் நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.மிளகு சுவை ஸ்வீட் கார்ன் ரெசிபி தயார்.