April 20, 2024

நெய்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பாசிப்பருப்பு பர்பி செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: இனிப்பான தின்பண்டம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்று நாம் இனிப்பு சுவை மிகுந்த பாசிப்பருப்பு பர்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்...

நெய்யை எவ்வாறு உபயோகப்படுத்தி அழகிய சருமத்தை பெறலாம்?

சென்னை: உணவில் பயன்படுத்தும் நெய் சிறந்த ருசியை தருவதோடு நிறைய நன்மைகளையும் நமக்கு அள்ளித் தருகிறது. நமது சருமத்திற்கும் இது மிகவும் சிறந்தது. தற்போது நெய் நமது...

பசலைக்கீரையை வைத்து ஆந்திரா ஸ்டைல் உல்லிக்காரம் செய்முறை

சென்னை: உடல் எடை குறைப்பவர்களுக்கு பசலை கீரை ஒரு வரப்பிரசாதமாகும். காரணம், இதிலுள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக்கொண்டவை. தினமும் டயட்டில் சேர்த்தால், கொலஸ்ட்ரால்...

குழந்தைகள் ரசித்து ருசித்து சாப்பிட கேரட் அல்வா செய்முறை

சென்னை: உடலுக்கும் ஆரோக்கியம், குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் கேரட் அல்வா செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: கேரட் - ஒரு கிலோ...

ரத்த கொதிப்பு, மாரடைப்புக்கு சிறந்த தீர்வை அளிக்கும் வெந்தயம்

சென்னை: வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமான பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்பு சத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வெந்தயம் சைவ உணவுகளில் நார்ச்சத்து கொண்ட...

குழந்தைகள் ரசித்து ருசித்து சாப்பிட தக்காளி இனிப்பு பச்சடி செய்து தாருங்கள்

சென்னை: குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் இனிப்பு தக்காளிப் பச்சடி செய்து கொடுத்து அசத்துங்கள். தக்காளியில் தொக்கு, கடைசல், பச்சடி, சட்னி எனப் பல வகையான ரெசிப்பிகள் செய்து...

தித்திக்கும் பால் அல்வா செய்து பார்ப்போம் வாங்க… ருசி அலாதியாக இருக்கும்

சென்னை: தித்திக்கும் பால் அல்வா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : பால் 2 கப் சர்க்கரை 2...

பீட்ரூட்டில் பாயசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பீட்ரூட் மிகவும் இனிப்பு சுவையுடைய காய்கறி. இதை கொண்டு பொரியல் மட்டுமல்லாமல் பலவகையான உணவு வகைகளை தயாரித்து சாப்பிடலாம். இந்த பதிவில் பீட்ரூட் பாயாசம் எப்படி...

உடலுக்கு ஊட்டம் அளிக்கும் சுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்முறை

சென்னை: பாசிப்பருப்பு வைத்து எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் சுவையான பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு & 100 கிராம் மண்டை வெல்லம்...

குழந்தைகள் விரும்பி சாப்பிட செய்து தாருங்கள் மில்க் கேக்… இதோ செய்முறை!!!

சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மில்க் கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள். தேவையான பொருட்கள்: பால் பவுடர்- ஒரு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]