லண்டன்: இரண்டு முறை விம்பிள்டன் சாம்பியனான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா செப்டம்பரில் நடந்த அமெரிக்க ஓபனில் சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35 வயதான அவருக்கு 30-ம் தேதி லண்டனில் தொடங்கும் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க வைல்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்புக்கு மறுநாள், அவர் சமூக ஊடகங்களில் தனது ஓய்வை அறிவித்தார்.