By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
    அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன்… பிரான்ஸ் அதிபர் தகவலால் பரபரப்பு
    1 Min Read
    கைதி நடத்திய துப்பாக்கிச்சூடு… போலீஸ்காரர் பலி
    1 Min Read
    ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1 ஆக பதிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
    1 Min Read
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அடிக்கடி நெட்டி எடுப்பவர்களா நீங்கள்? இதை படியுங்கள்!!!
    1 Min Read
    நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்…!
    1 Min Read
    சூப்பர் புரோட்டின் சத்து கொண்ட பனீர் அளிக்கும் நன்மைகள்
    1 Min Read
    உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
    1 Min Read
    மருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காயில் சாம்பார் வைப்பது பற்றி உங்களுக்காக!!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 5 அறக்கட்டளைகளுக்கு ரூ.51 ஆயிரம் கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > 5 அறக்கட்டளைகளுக்கு ரூ.51 ஆயிரம் கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்
உலகம்

5 அறக்கட்டளைகளுக்கு ரூ.51 ஆயிரம் கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்

Nagaraj
Last updated: June 30, 2025 7:32 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

அமெரிக்கா: அறக்கட்டளைகளுக்கு தானம்… அமெரிக்க தொழிலதிபர் வாரன் பபெட், 5 அறக்கட்டளைகளுக்கு ரூ.51,000 கோடியை தானமாக வழங்கி உள்ளார்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில், அமெரிக்க தொழிலதிபர் வாரன் பபெட் 5-வது இடத்தில் உள்ளார். 94 வயதாகும் அவர் பங்கு சந்தையின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி ஆகும்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் வாரன் பபெட் தனது சொத்துகளை பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு தானமாக வழங்கி வருகிறார். இந்த வரிசையில் தற்போது அவர், 5 அறக்கட்டளைகளுக்கு ரூ.51,000 கோடியை தானமாக வழங்கியிருக்கிறார்.

இதன்படி கேட்ஸ் அறக்கட்டளை, சூசன் தாம்சன் பபெட் அறக்கட்டளை, ஷெர்வுட் அறக்கட்டளை, ஹோவர்ட் பபெட் அறக்கட்டளை, நோவோ அறக்கட்டளை ஆகிய 5 அறக்கட்டளைகளுக்கு நாளை ரூ.51,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வழங்கப்பட உள்ளன. இதில் கேட்ஸ் அறக்கட்டளையை தவிர்த்து இதர 4 அறக்கட்டளைகளை வாரன் பபெட்டின் குடும்பத்தினர் நிர்வகிக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் வாரன் பபெட் ரூ.5.1 லட்சம் கோடியை தானமாக வழங்கியிருக்கிறார். தற்போது ரூ.51,000 கோடியை வழங்கியிருப்பதன் மூலம் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு அவர் இறங்கி உள்ளார்.

வாரன் பபெட்டின் மூத்த மகள் சுசிக்கு தற்போது 71 வயதாகிறது. அவரது 2-வது மகன் ஹோவர்டு 70 வயதை எட்டியுள்ளார். 3-வது மகன் பீட்டருக்கு 67 வயதாகிறது. இவர்கள் 3 பேரும் பல்வேறு அறக்கட்டளைகளை நடத்துகின்றனர். இந்த அறக்கட்டளைகள் மூலம் உலகம் முழுவதும் கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் அவர்கள் சேவை செய்து வருகின்றனர்.

வாரன் பபெட் அண்மையில் கூறும்போது, “எனது இறப்புகக்கு நாம் சம்பாதித்த சொத்துகளில் 99.5 சதவீதம் எனது குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைகளுக்கு தானமாக வழங்கப்படும்” என்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் உயிலும் எழுதி வைத்திருக்கிறார்.

You Might Also Like

மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?

அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்

அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன்… பிரான்ஸ் அதிபர் தகவலால் பரபரப்பு

கைதி நடத்திய துப்பாக்கிச்சூடு… போலீஸ்காரர் பலி

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1 ஆக பதிவு

TAGGED:American billionaireAssetsdonationFoundationWarren Buffettஅமெரிக்க கோடீஸ்வரர்அறக்கட்டளைசொத்துக்கள்தானம்வாரன் பபெட்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மருத்துவ குறிப்புகள்

தோல் நோய்களுக்கு அற்புத மருந்தாக விளங்கும் வேப்பிலை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?