March 29, 2024

assets

தெலங்கானாவில் பெண் தாசில்தார் வீட்டில் ரூ.20 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல்

திருமலை: தெலங்கானாவில் பெண் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 2 நாட்கள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.20 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெண்...

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் மனைவி சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸின் ரூ.46 லட்சம் சொத்துகள் முடக்கப்பட்டது. ஒன்றிய வெளியுறவுத்துறை...

ஆருத்ரா வழக்கில் முடக்கப்பட்ட ரூ.100 கோடி சொத்துகளை விற்க நடவடிக்கை

சென்னை: சொத்துக்களை விற்க நடவடிக்கை... ஆருத்ரா வழக்கில் முடக்கப்பட்ட ரூ.100 கோடி சொத்துகளை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா வழக்கில் முடக்கம் செய்யப்பட்ட 100 கோடி ரூபாய்...

மணல் அள்ளிய விவகாரம்: குவாரி அதிபர்களின் ரூ.130 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 8 மணல் குவாரிகள் உள்பட 34 இடங்களில் கடந்த 12-ம் தேதி அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்....

லைகா நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க வேண்டும்: நடிகர் விஷால் வழக்கு

சென்னை: லைகா நிறுவனத்தின் ொத்துக்களை முடக்க வேண்டும் என்று நடிகர் விஷால் வழக்கு ொடர்ந்துள்ளார். நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனம் இடையே இருக்கும் பிரச்சனை தொடர்பான...

ரூ.58 கோடி சொத்து இருந்தாலும் தெலுங்கானா முதல்வருக்கு சொந்தமாக கார் இல்லையாம்!!

திருமலா: தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், கஜ்வெல் மற்றும் காமரெட்டி தொகுதிகளில் சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) நேற்று வேட்புமனு...

கருவன்னூர் வங்கி மோசடி… தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் ரூ.57 கோடி சொத்துகள் முடக்கம்

திருவனந்தபுரம்; கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னூரில் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்தநிலையில் வங்கியில் ரூ.300 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. முன்னாள்...

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்

தமிழகம்: திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி எனக்கூறி சொத்துக்களை...

கோடிக்கணக்கான கோவில்களின் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்பு… கனிமொழி பேச்சு

திருச்செந்தூர்: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோடிக்கணக்கான கோவில்களின் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறினார். “கோவில்களின் நிர்வாகத்தை திராவிட இயக்கங்கள் கையகப்படுத்தி பெரும்பான்மை...

சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்துள்ளோம்… ரஷ்யா அறிவிப்பு

உக்ரைன்: ரஷ்யா அறிவிப்பு... உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரின் சொத்துக்களை ஏலம் விட ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட நூற்றுக்கணக்கான உக்ரைனியர்களுக்கு சொந்தமாக கிரீமியாவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]