தொடர் கனமழையால், காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து குறைந்த அளவு காய்கறிகள் வந்தன. இதனால், விற்பனை விலை அதிகரித்துள்ளது. தற்போது காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைய துவங்கியுள்ளது.
இஞ்சியின் விலை என்ன?
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், காய்கறிகள் வரத்துக்கேற்ப விற்பனை விலை மாறி வருகிறது. அந்த வகையில் இஞ்சி கிலோ 130 ரூபாய், மாம்பழம் கிலோ 60 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 35 ரூபாய், பூசணி 25 ரூபாய், முள்ளங்கி கிலோ 30 ரூபாய், பீர்க்கங்காய் கிலோ 45 ரூபாய், வெங்காயம் கிலோ 40 ரூபாய், பெரிய பூண்டு 350 ரூபாய். சின்ன பூண்டு 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தக்காளி விலை நிலவரம் என்ன?
பெரிய வெங்காயம் கிலோ 35 ரூபாய், சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய், தக்காளி கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் பச்சை மிளகாய் கிலோ ரூ.35 முதல் 50 வரையிலும், பச்சை மிளகாய் கிலோ ரூ.50க்கும், பீட்ரூட் கிலோ ரூ.30க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.40க்கும், நெல்லிக்காய் கிலோ ரூ.75க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோழியின் விலை என்ன?
மிளகாய் கிலோ ரூ.50க்கும், பாகற்காய் கிலோ ரூ.55க்கும், சுரைக்காய் ரூ.30க்கும், கொண்டைக்கடலை கிலோ ரூ.60க்கும், முட்டைகோஸ் கிலோ ரூ.20க்கும், கேரட் ரூ.80க்கும், காலிபிளவர் கிலோ ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பீன்ஸ் விலை என்ன?
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வெள்ளரி கிலோ ரூ.50க்கும், முருங்கை ரூ.60க்கும், கத்தரிக்காய் ரூ.70க்கும், பீன்ஸ் கிலோ ரூ.65க்கும் விற்பனை செய்யப்படுகிறது.