நியூயார்க்: விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரஸ் நுழைந்தார். நேற்று டந்த அரையிறுதியில் டெய்லர் ஃப்ரிட்ஸை வீழ்த்தினார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்
கார்லோஸ் அல்காரஸ். நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் அல்காரஸ் 6-4, 5-7, 6-3, 7-6(6) டெய்லர் ஃப்ரிட்ஸை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் ஜோகோவிச் மற்றும் சின்னர் மோதுகின்றனர். இதில் வெல்பவருடன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் அல்காரஸ் மோதுவார்.