May 26, 2024

அரையிறுதி

மியாமி ஓபன் டென்னிஸ்… அரையிறுதியில் ரைபகினாவும் அசரென்காவும் மோதல்

அமெரிக்கா: அமெரிக்காவின் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரென்கா தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவை...

ரஞ்சி முதல் அரையிறுதி… கடைசி நாளில் வெற்றி யாருக்கு…?

நாக்பூர்: விதர்பா அணியுடனான ரஞ்சி கோப்பை முதல் அரையிறுதியில், 321 ரன் இலக்கை துரத்தும் மத்தியப் பிரதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்துள்ள...

மும்பையுடன் ரஞ்சி அரையிறுதி…. முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 146 ரன் குவிப்பு

மும்பை: ரஞ்சி கோப்பை 2வது அரையிறுதியில் மும்பை அணியுடன் மோதும் தமிழ்நாடு அணி, முதல் இன்னிங்சில் 146 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மும்பை, பந்த்ரா...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்… அரையிறுதியில் மும்பை, பரோடா

மும்பை: ரஞ்சி கோப்பை அரையிறுதியில் விளையாட மும்பை, பரோடா அணிகள் தகுதி பெற்றுள்ளன. காலிறுதி ஆட்டங்களில் சவுராஷ்டிராவுக்கு எதிராக 3வது நாளிலேயேவெற்றியைப் பதிவு செய்த தமிழ்நாடு அணியும்,...

இன்று புரோ கபடி லீக் தொடர் அரையிறுதி… புனே – பாட்னா மோதல்

ஐதராபாத்: புரோ கபடி தொடரின் 10வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் புனேரி பல்தான் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன....

ரஞ்சி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி

கோவை: சவுராஷ்டிரா அணியுடன் நடந்த ரஞ்சி காலிறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 33 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி...

யூ 19 உலகக் கோப்பை கிரிக்கெட்… அரையிறுதியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

பெனோனி: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. மொத்தம் 16 அணிகள் கொண்ட தொடரின் லீக் மற்றும் சூப்பர் 6...

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்… அரையிறுதிக்கு முன்னேறிய ரைபாகினா

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா தகுதி பெற்றார். காலிறுதியில்...

விஜய் ஹசாரே கோப்பை தொடர்… அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு

ராஜ்கோட்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் காலிறுதியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ராஜ்கோட்டில்...

இந்தியா அரையிறுதியில் வெற்றி பெற ஷமி தான் காரணம்: ரஜினி பாராட்டு

சென்னை: ஐசிசி உலக கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை 70...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]