சென்னை: தி கேர்ள் பிரெண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நதியே மியூசிக் வீடியோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நதியே மியூசிக் வீடியோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.