நடிகை ஓவியா தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் நடிகைகளில் ஒருவர் ஓவியா, களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன் பிறகு பல படங்களில் நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் என்பதும், இவருக்கு தான் முதல் முதலில் ஓவியா ஆர்மி என்ற என்ற ஆரம்பிக்கப்பட்டு அதன் பிறகு பல நடிகைகளுக்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, சமீபத்தில் தான் உணவு உண்ணும் புகைப்படத்தை வெளியிட்டு மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று கூறியதுடன், அந்த பதிவு பல நகைச்சுவை கமெண்ட்களை பெற்றுள்ளது.