சென்னை தேனாம்பேட்டையில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸை, நடிகர் ரவி மோகன் தொடங்கியுள்ளார்
திறப்பு விழாவில் நடிகர் கார்த்திக், சிவகார்த்திகேயன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பங்கேற்பு
நடிகர் யோகிபாபுவை வைத்து படம் தயாரிக்கப்போவதாக நடிகர் ரவி மோகன் அறிவிப்பு.