By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஆண்கள் பிற நாடுகள் செல்ல அனுமதி வாங்கியே ஆகணும்… ஜெர்மனி அதிரடி
    1 Min Read
    டிரம்பின் கெடுவை நிராகரித்த ஈரான்… பதிலடி கொடுத்த்து
    1 Min Read
    ஈரான் உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம்
    1 Min Read
    எஸ்யு-30 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்து
    1 Min Read
    ஆளும் ராணுவ ஜெனரல் அதிபராக மின் ஆங் ஹ்லைங்க் தேர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
    கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர் விற்பனைக்கு தடை
    1 Min Read
    85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி
    0 Min Read
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!
    2 Min Read
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சத்தான ஹோம் மேட் செர்லாக் பவுடர் தயாரிப்பது எப்படி?
    1 Min Read
    சட்டவிரோதமாக மதுப்பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது
    1 Min Read
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    2 Min Read
    கை மற்றும் கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை போக்க..!!
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அடுக்குமாடி குடியிருப்பிற்கு முயற்சி எடுப்பேன்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் பிரச்சாரம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > அடுக்குமாடி குடியிருப்பிற்கு முயற்சி எடுப்பேன்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் பிரச்சாரம்
அரசியல் செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பிற்கு முயற்சி எடுப்பேன்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் பிரச்சாரம்

Nagaraj
Last updated: April 7, 2026 6:54 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

அரவக்குறிச்சி: புகழூர் நகராட்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு: புகழூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கொண்டுவருவதற்கு முயற்சி எடுப்பேன் என திமுக வேட்பாளர் இளங்கோ பேச்சு.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் முதல் முறை நின்று வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வேட்பாளராக போட்டியிடும் இளங்கோ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகழூர் நகராட்சி பகுதியில் உள்ள செம்படபாளையம், சாலைத்தோட்டம், புகழூர் நான்கு ரோடு, முருகன் பாளையம், பாரதி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வேட்பாளரை அப்பகுதி பொதுமக்கள் சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சார வாகனத்தின் பேசிய அரவக்குறிச்சி திமுக வேட்பாளர்:

ஐந்தாண்டு காலங்களில் அரவக்குறிச்சி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலைவாய்ப்புக்காக மலைக்கோவிலூர் பகுதியில் சிப்காட் கொண்டுவரப்பட்டுள்ளது, பேரூராட்சியாக இருந்த புகழூரை நகராட்சியாக தரம் உயர்த்தி 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது புகலூர் மக்கள் கேட்டதை அனைத்தும் நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்துள்ளார்.

மேலும் ஒப்பந்த பணியாளர்கள் 566 நபர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பணி நிரந்தரம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது சட்டமன்றத்தில் எடுத்துரைத்த அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புகழூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கொண்டுவருவதற்கு முயற்சி எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன், சட்டமன்றத்தில் ஒரு எம்எல்ஏ பேசும்பொழுது காலணி என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று கூறினார் அடுத்த நிமிடமே முதல்வர் எழுந்து அந்த சொல்லை நம் இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்ட முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர்

இதுவரை உங்கள் பகுதி மக்களுக்காக கிராமங்களில் 65 சமுதாயக் கூடங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன் எனக் கூறினார்.

You Might Also Like

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக… ஜி.கே.வாசன் விமர்சனம்

மும்மொழிக் கொள்கையை ஏற்று கொள்ள முடியாது… உதயநிதி திட்டவட்டம்

மத்திய அரசின் திட்டங்களை கூறி தமாகா ஜி.கே.வாசன் பிரச்சாரம்

என்டிஏ கூட்டணி என்னை தத்தெடுக்கும்… ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்

பறக்கும் படையினர் புகாரில் அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு

TAGGED:Chief MinisterCommunity centerspermanent employmentwordசமுதாயக்கூடங்கள்பணி நிரந்தரம்முதலமைச்சர்முதல்வர்வார்த்தை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக… ஜி.கே.வாசன் விமர்சனம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?