நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரு மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
தற்போதைய பணிகளுடன், குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடும் நயன்தாரா, தனது கணவரை நெஞ்சோடு அணைத்து, காதல் பாடலுடன் புகைப்படங்களை எடுத்துள்ளார். 2023ஆம் ஆண்டில் “அன்னபூரணி” படத்தில் நடித்து, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் பல புதிய படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்த புகைப்படங்கள் நயன்தாராவின் குடும்ப வாழ்க்கையில் அவர் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்.