By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
    இனி ‘விசா’ கட்டாயம்: 60 நாட்கள் இலவச தங்கும் அனுமதியை ரத்து செய்த தாய்லாந்து அரசு
    1 Min Read
    டெல்லியில் ‘குவாட்’ மாநாடு: சர்வதேசப் போர் குறித்து இந்தியா தலைமையில் ஆலோசனை
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    30 வயதிற்கு பின் பெண்களை தாக்கும் நோய்
    2 Min Read
    பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக ’ஹெல்த் மிக்ஸ்’ கொடுக்கலாமா?
    1 Min Read
    வினேஷ் போகத் பங்கேற்கத் தடை இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    1 Min Read
    தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தவெக முதல்முறையாக தடம் பதிக்கும் வாய்ப்பு!
    2 Min Read
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அவசர நேரத்தில் கைக் கொடுக்கும் திடீர் சட்னிப் பொடி
    1 Min Read
    சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து
    2 Min Read
    தொப்பை இல்லாமல் அழகான இடுப்பழகை பெற கோர் எக்சர்சைஸ்
    2 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    உடல்வலி மற்றும் மனஅழுத்தம் போக்கும் உடற்பயிற்சி பற்றி தெரியுமா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி
உலகம்

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி

admin
Last updated: November 22, 2024 2:19 pm
By admin 1 Min Read
Share
SHARE

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார். இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது.

மொத்தமுள்ள 225 இடங்களில் NPP கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று அபார வெற்றி பெற்றது. இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். ஜனாதிபதி, பிரதமர் உட்பட 22 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையின் 10-வது நாடாளுமன்றம் நேற்று கூடியது.

Sri Lanka's new president faces uphill battle to revive debt-ridden economy

முதல் நாள் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உரையாற்றினார். அவர் கூறியதாவது:- அனைத்து இன மக்களும் என்பிபி கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இலங்கையில் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இடமில்லை. குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி உட்பட அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிப்ரவரியில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக NPP கூட்டணியின் உறுப்பினரான கலாநிதி அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டார். அவர் முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

You Might Also Like

‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்

அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்

“மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை

இனி ‘விசா’ கட்டாயம்: 60 நாட்கள் இலவச தங்கும் அனுமதியை ரத்து செய்த தாய்லாந்து அரசு

டெல்லியில் ‘குவாட்’ மாநாடு: சர்வதேசப் போர் குறித்து இந்தியா தலைமையில் ஆலோசனை

TAGGED:parliamentarysectarianismSri Lankaஇனவாதம்மதவாதம்ஜனாதிபதி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

அவசர நேரத்தில் கைக் கொடுக்கும் திடீர் சட்னிப் பொடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?