By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கணவரை தேட கூகுள் ஃபார்மில் விண்ணப்பம்: 241 பேர் இதுவரை பதிவு!
    2 Min Read
    2 விஷ ஊசிகள் செலுத்தியும் உயிரிழக்கவில்லை! அமெரிக்காவில் மரண தண்டனை நிறுத்தம்
    1 Min Read
    மனைவியின் மறைவு… மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது
    1 Min Read
    ஏஐக்கு கடுமையான கட்டுப்பாடு வேண்டாம்! நிறுவனங்களே சுயக்கட்டுப்பாடு செய்ய வேண்டும்: டிரம்ப்
    1 Min Read
    விமானத்துக்குள் திடீர் தாக்குதல்! ஓமன் துணை விமானி குறித்து பரபரப்பு தகவல்கள்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி இன்று முதல் போராட்டம்: காக்ரோச் ஜனதா கட்சி அறிவிப்பு
    1 Min Read
    தெரு, சாலை பெயர்களில் சாதிப் பெயர்கள்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
    174 பயணிகளை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருக்கு குஜராத் விருது
    1 Min Read
    மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாளை விஜய் ரோடு ஷோ – மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டுகிறார்!
    1 Min Read
    60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்: ரூ.2 கோடி செலவிட்ட 80 வயது விவசாயி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மதுவிலக்கு பணியில் சிறப்பு: 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது
    1 Min Read
    கோவில் யானைகளுக்கு புதிய விதிமுறைகள்: குழு அமைத்தது ஐகோர்ட்
    1 Min Read
    காரில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி திருஞானசம்பந்தர் சிலை மீட்பு: 3 பேர் கைது
    1 Min Read
    தமிழகத்தில் 1,000 புதிய தானியங்கி மழைமானிகள்: 2,033 இடங்கள் வெள்ள அபாயப் பட்டியல்
    1 Min Read
    வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்: முதல்முறை வாக்காளர்களுக்கும் வாய்ப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நடுவானில் 300 அடி திடீர் சரிவு… கஞ்சா போதையில் இருந்தாரா ஏர் இந்தியா விமானி?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > நடுவானில் 300 அடி திடீர் சரிவு… கஞ்சா போதையில் இருந்தாரா ஏர் இந்தியா விமானி?
இந்தியா

நடுவானில் 300 அடி திடீர் சரிவு… கஞ்சா போதையில் இருந்தாரா ஏர் இந்தியா விமானி?

Nagaraj
Last updated: August 13, 2026 10:52 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: தாய்லாந்தின் புகெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவத்தில், விமானி கஞ்சா பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி 137 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்களுடன் ‘ஏஐ-2379’ விமானம் டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. விமானம் திடீரென கீழிறங்கியதில் 20 பயணிகள், 4 பணியாளர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

விமானிக்கு நடத்தப்பட்ட இரண்டு கட்ட மருத்துவப் பரிசோதனைகளிலும் கஞ்சா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் ஆபத்து எச்சரிக்கை ஒலித்தபோது, முதன்மை விமானி காக்பிட் தரையில் அமர்ந்த நிலையில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குப் பின்னர் பயணிகளைப் பார்க்க வந்த விமானி ஒரு காலில் ஷூ, சாக்ஸ் இல்லாமல் இருந்ததாகவும், தன்னை யாரும் வீடியோ எடுக்க வேண்டாம் எனக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னரும் அவரால் நேராக நிற்க முடியாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், சிறுநீர் மாதிரி வழங்குவதற்காகவும் புலனாய்வு அதிகாரியின் உதவியுடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புகெட்டில் தங்கியிருந்த 24 மணி நேரத்துக்குள் அவர் விருந்துக்குச் சென்றதாகவும், அங்கு கஞ்சா புகைத்ததாக சக ஊழியர் புகார் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

You Might Also Like

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி இன்று முதல் போராட்டம்: காக்ரோச் ஜனதா கட்சி அறிவிப்பு

தெரு, சாலை பெயர்களில் சாதிப் பெயர்கள்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

174 பயணிகளை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருக்கு குஜராத் விருது

மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாளை விஜய் ரோடு ஷோ – மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டுகிறார்!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்: ரூ.2 கோடி செலவிட்ட 80 வயது விவசாயி

TAGGED:air indiaCannabisDelhi AirportFlight IncidentPhuketpilotஏர் இந்தியாகஞ்சாடெல்லி விமான நிலையம்புகெட்விமான விபத்துவிமானி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?