By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்ப் விருந்தில் ஜி ஜின்பிங்: ஒரே மேஜையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப தலைவர்கள்!
    1 Min Read
    அடுத்த 12 முதல் 18 மாதங்கள் முக்கியம்: ஏஐ குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை
    1 Min Read
    “நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!
    1 Min Read
    “ரஷ்யா 47 நாடுகளின் குடிமக்களை போரில் பயன்படுத்துகிறது” – ஐ.நா.வில் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!
    1 Min Read
    விமான நிலையத்திலேயே ஜி ஜின்பிங்கை வரவேற்ற டிரம்ப் – அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும்?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    “பாஜகவில் சேர்ந்து எம்.பி.யாக போட்டியிடுங்கள்” – தலைமை தேர்தல் கமிஷனர் குறித்து முன்னாள் கேரள தலைமைச் செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
    1 Min Read
    ரெயில் டிக்கெட் இல்லை என்பதற்காக இழப்பீட்டை மறுக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
    1 Min Read
    மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: நாகா சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் பலி
    1 Min Read
    தீபாவளிக்கு மும்பையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 2 சிறப்பு ரெயில்கள்? பயணிகள் சங்கம் கோரிக்கை!
    1 Min Read
    ஐ.நா.வில் இந்தியா–பாகிஸ்தான் வார்த்தைப் போர்: “பயங்கரவாதத்துக்கு பின்விளைவுகள் உண்டு” – இந்தியா பதிலடி!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    12 ஆண்டுகளுக்கு முன் புகார் அளித்ததாக தாயார் தகவல்: மாணவி தற்கொலை விவகார ஆவணங்களை தேடும் போலீஸ்
    2 Min Read
    ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற அபய் சிங்: ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
    1 Min Read
    பள்ளிகளில் காலை உணவு: மாணவர்களுக்கு வழங்கும் முன் ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்க்க வேண்டும்!
    2 Min Read
    சென்னை மக்கள் கவனம்! இன்று–நாளை சொத்து வரி செலுத்த சிறப்பு மையங்கள் திறப்பு
    1 Min Read
    குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஸ்ரீசக்கரத்தை வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > ஸ்ரீசக்கரத்தை வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஆன்மீகம்

ஸ்ரீசக்கரத்தை வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Nagaraj
Last updated: August 13, 2026 11:10 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ஸ்ரீசக்கரத்தை வழிபடும் முறை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஸ்ரீ சக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீ சக்கரம் இருப்பதைக் காணலாம்.

ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும். பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம்.

பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும்.

வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும். பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.

ஸ்ரீ சக்கர பூஜையின்போது, முதலில் குரு வந்தனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும். ஆத்மதத்வம் சோதயாமி, வித்யா தத்வம் சோதயாமி, சிவதத்வம் சோதயாமி, சர்வ தத்வம் சோதயாமி என்று நான்கு முறை தீர்த்தம் உட்கொள்ள வேண்டும்.

அன்றைய திதி-வாரம்-நட்சத்திரம் சொல்லிக்கொண்டு, மம குடும்ப சௌபாக்ய தனவிருத்தியர்த்தம் ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரி அனுக்ரஹ ப்ரசாத சித்யர்த்தம் ஸ்ரீசக்ர பூஜாம் கரிஷ்யே என்று மலர் எடுத்து ஸ்ரீசக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

You Might Also Like

சிதறுகாய் எதற்காக உடைக்கப்படுகிறது? விளக்கம் உங்களுக்காக!

கைகளில் கட்டும் புனிதக் கயிறு; எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்!!!

சக்தி நிறைந்த ஆடி மாதத்தில் மேற் கொள்ளும் விரதங்களால் ஏற்படும் பலன்கள்

வாழ்க்கை மேம்பட ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்தால் முருகன் அருள் கிட்டும்

TAGGED:ganeshaguru vandanamsrisakaramworshipகுரு வந்தனம்வழிபட வேண்டும்வழிபாடுவிநாயகர்ஸ்ரீசக்கரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?