By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் காலமானார்
    1 Min Read
    ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் – வங்கதேசம் கோரிக்கை
    1 Min Read
    அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்.15 முதல் புதிய படிவங்கள் மட்டுமே செல்லுபடியாகும்
    1 Min Read
    அமெரிக்காவின் இண்டியானாவில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு
    0 Min Read
    உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 6 பேர் பலி – பதிலுக்கு 600 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு – ஆகஸ்ட் 24-ல் அடுத்த விசாரணை
    1 Min Read
    லஞ்சப் புகார்களுக்கு புதிய இணையதளம் – பெயர் குறிப்பிடாமல் புகார் அளிக்கலாம்
    1 Min Read
    பான் மசாலா விளம்பரம் – ஷாருக்கான் உள்ளிட்ட 3 நடிகர்களுக்கு நோட்டீஸ்
    1 Min Read
    ‘பையில் வெடிகுண்டு உள்ளது’ என கூறிய பயணி: இண்டிகோ விமானம் ஒரு மணி நேரம் தாமதம்
    1 Min Read
    காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகள் நலனே முக்கியம் – சிவகுமார்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பொறியியல் கலந்தாய்வில் 55.27% இடங்கள் காலி – 23 கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேரவில்லை
    1 Min Read
    சருமத்தில் உள்ள தீக்காயங்களை போக்க இயற்கை வழிமுறை
    1 Min Read
    ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள சில வழிகள்
    1 Min Read
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு – அட்டைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு – அட்டைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா
சினிமா

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு – அட்டைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா

Nagaraj
Last updated: August 18, 2026 8:18 am
By Nagaraj 0 Min Read
Share
SHARE

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் அட்டைப்படத்தை நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார்.

‘எம்பிரஸ்: தி டெபனிட்டிவ் பயோகிராபி ஆஃப் ஸ்ரீதேவி’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் புத்தகத்தை தீரஜ் யு. குமார் எழுதியுள்ளார். வெஸ்ட்லேண்ட் புக்ஸ் பதிப்பித்துள்ளது.

ஸ்ரீதேவியின் குழந்தைப் பருவம் முதல் இந்தியாவின் முன்னணி பான்-இந்திய நடிகையாக உயர்ந்தது வரையிலான அவரது சுமார் ஐம்பது ஆண்டுகால திரைப்பயணம் இதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

150-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களும், அமிதாப் பச்சன், ஜாவேத் அக்தர் உள்ளிட்ட முக்கிய திரைக்கலைஞர்களின் தகவல்களும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

 

You Might Also Like

நாயகனாக களமிறங்கும் முனீஸ்காந்த் – ‘தி டோர்ம்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

ரசிகர்களின் அன்பே மிகப்பெரிய மகிழ்ச்சி – ஸ்ரீலீலா நெகிழ்ச்சி

‘கிரேசி லவ்’ பாடல் வெளியானது – ஆக.21ல் நெட்பிளிக்ஸில் ‘பியார் பிரேமா கல்யாணம்’

ஜனவரி 12, 2027-ல் வெளியாகிறது ‘சம்பராலா எடிகட்டு’

சாந்தனு – சீமான் கூட்டணியில் ‘ஒரு கைதியின் டைரி’

TAGGED:bollywoodEmpressPriyanka ChoprasrideviSridevi BiographyTamil actressஎம்பிரஸ்தமிழ் நடிகைபாலிவுட்பிரியங்கா சோப்ராஸ்ரீதேவிஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?