By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்! குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல்
    0 Min Read
    சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் பரபரப்பு! ரியாத்தில் தாக்குதல் தகவலால் வெளியேற்றம்
    1 Min Read
    பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 7.7 ரிக்டர் அதிர்வால் மக்கள் அச்சம்
    0 Min Read
    இலங்கையிடம் உதவி கோரும் 19 ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்கத் தடைகளால் புதிய சிக்கல்!
    1 Min Read
    பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட ரென்வார் ஓவியங்கள் மீட்பு! ஆறு பேர் கைது!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜியோ ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பே சிக்கலா? அம்பானி வாரிசுகளிடம் முதலீட்டாளர்கள் சரமாரிக் கேள்வி!
    1 Min Read
    டெல்லியில் இன்று போராட்டம்! 20,000 பாதுகாப்புப் பணியாளர்கள் குவிப்பு!
    1 Min Read
    மத்தியப் பிரதேசத்தில் ஓபிசி இடஒதுக்கீடு ரத்து! 3 மாதங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு!
    1 Min Read
    டெல்லியில் போராட்டம் எதிரொலி! எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
    1 Min Read
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு! ரூபாய் மதிப்பில் முதலீட்டாளர்கள் கவனம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மெட்ரோ திறப்பு விழா எதிரொலி! சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றங்கள்
    1 Min Read
    கோயில் பணியாளர்களின் திருமணக் கடன் உயர்வு! ரூ.2 லட்சமாக அதிகரித்த தமிழக அரசு!
    0 Min Read
    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை! விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!
    1 Min Read
    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இறுதிக்கட்டத்தில்! 5 சதவீதப் பணிகள் மட்டுமே மீதம்!
    1 Min Read
    தொடர் மழையால் தண்டவாளத்தில் பாறைகள் சரிவு! ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஒரு நாள் உல்லாச பயணத்திற்கும் சிறந்த இடம் முதுமலை!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > ஒரு நாள் உல்லாச பயணத்திற்கும் சிறந்த இடம் முதுமலை!
சுற்றுலா

ஒரு நாள் உல்லாச பயணத்திற்கும் சிறந்த இடம் முதுமலை!

Nagaraj
Last updated: August 22, 2026 6:43 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ்வாய்ந்தது.

தென்னிந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமை இதற்கு உண்டு, இது தேசம் முழுவதிலும், சர்வதேச அளவிலும் புகழ்வாய்ந்தது.

நாட்டின் வன உயிரினங்களையும், தாவரங்களையும் காப்பதற்கு ஏற்ற ரசனையும், முயற்சிகளையும் உடைய இடமாக முதுமலை காட்சி அளிக்கின்றது. இந்த பகுதியில் சரணாலயமே மிகவும் பிரபலமான ஈர்க்கும் இடம் ஆகும். அரிய வகை தாவரங்களும், விலங்குகளும் இங்கே காணப்படுகின்றன. முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினால் ஒழுங்குசெய்யப்பட்ட சவாரிகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த சரணாலயத்தில் காணப்படும் வித்தியாசமான காடுகளும், உயிரினங்களும் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிடும்.

வெப்ப மண்டலத்தில் மிகவும் அடர்த்தியான காடுகள், வெப்ப மண்டலத்திற்கு தெற்கே உள்ள முள்காடுகள், வெப்பமண்டல உலர்ந்த அடர்த்தியான காடுகள் ஆகியவற்றை இங்கே காணலாம். பறவை விரும்பிகளுக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட பறவை இணங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. மானிடர் லிசார்டுகள், கழுதைப்புலிகள், நரிகள், மான்கள், சிறுத்தைப்புலி மற்றும் மறியமான் ஆகிய விலங்குகள் இந்த பசுமை நிறைந்த அமைதியான சூழலில் சமாதானத்தோடு வாழ்ந்து வருகின்றன.

அதிகமான புலிகள் வாழ்கின்ற புலிகள் பாதுகாப்பு மையமும் முதுமலை சரணாலயத்தில் இருக்கின்றது. மேலும், எழுநூறுக்கும் மேற்பட்ட யாணைகள் இந்த சரணாலயத்தில் அலைந்து திரிகின்றன. அதிக எண்ணிக்கையிலான அரிய உயிரினங்கள் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள்) முதுமலையை தங்கள் இல்லமாக கொண்டு இருக்கின்றன. எனவே நாட்டில் வேறுபட்ட உயிரினங்களை பாதுகாப்பதில் முதுமலை முக்கிய பங்கு வகிக்கின்றது.

காட்டு நெல், மஞ்சள், காட்டு இஞ்சி, இலவங்க பட்டை, மாங்காய், கொய்யா, மிளகு ஆகியவை இந்த சரணாலயத்தில் வளர்கின்றன, இவை பண்படுத்தப்பட்ட தாவரங்கள் வளர்ப்பதற்கு ஆதாரமாக இருப்பதை உறுதிசெய்கின்றன. பரவிக்கிடக்கும் தாவரபட்சினிகளுக்கு இந்த தாவரங்கள் வாழ்வளித்து வருகின்றன. இங்கே வளரும் இரண்டு வகையான மூங்கில்கள் (பம்பூசா மற்றும் டெண்ட்ரொகேலாமஸ் ஸ்டிரிக்டஸ்) யானைகள் போன்ற பெரிய விலங்குகளுக்கு உணவாக அமைகின்றன.

முதுமலையில் நூற்றுக்கணக்கான ஈர்க்கும் இடங்கள் இருக்கின்றன, பைக்காரா ஏரி, காலாட்டி அருவி, தெப்பக்காடு யாணை முகாம், மொய்யாறு நதி மற்றும் வன விலங்குகளை பார்க்கவும், அவற்றோடு பழகவும் வாய்ப்பை ஏற்படுத்துகின்ற எண்ணற்ற இடங்கள் ஆகியன அவற்றுள் சில.

ஆண்டு முழுவதும் இனிமையான வானிலையே நிலவுகின்றது. சாலை வழியாக முதுமலை நன்கு இணைக்கப்பட்டு இருக்கிறது, எல்லா கால பாகுபாடின்றி அதிக வாகனப்போக்குவரத்தும் இருக்கின்றது. எழில்மிகும் காட்சிகளும், பார்வையிடும் இடங்களும், கடினநடைபயில கிடைக்கும் வாய்ப்புகளும், முதுமலையை குடும்ப சுற்றுலாவுக்கும், சாகச பயணத்திற்கும், ஒரு நாள் உல்லாச பயணத்திற்கும் சிறந்த இடமாக மாற்றுகின்றது.

You Might Also Like

பயணத்தின் போது உடல் உபாதைகளால் அவதிபடுகிறீர்களா? அப்போ இது உங்களுக்குதான்

வித்தியாசமான அனுபவம் தரும் பக்காலி தீவுக்கடற்கரை!

கொடைக்கானலில் கண்களை கவரும் செர்ரி மலர்கள்: சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல்

நீலகிரியில் ‘ஹோம் ஸ்டே’ பெயரில் விதிமீறலா? – அதிகாரிகளிடம் ஐகோர்ட் சரமாரி கேள்வி!

சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்

TAGGED:dense forestfaunafloraMudumalaitourismஅடர்ந்த காடுசுற்றுலாதாவரங்கள்முதுமலைவிலங்குகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

அதீத சுவையில் வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

By Nagaraj 1 Min Read

நானியின் ப்ளடி ரோமியோ! புதிய தோற்றத்தை வெளியிட்டார்

By Nagaraj
ஆன்மீகம்

பூஜை அறையில் வைக்கும் கண்ணாடியை இந்த முறையில் வைத்து வணங்குங்கள்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியின் ராக்கா! கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ இணையும் ராக்கா திரைப்படம் தொடர்பாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் கின்னஸ்…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

அருமையான ருசியில் மீன் கட்லெட் செய்முறை

சென்னை: மீன் என்றால் அசைவ பிரியர்களுக்கு செமத்தியாக பிடிக்கும். ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். மீனில் கட்லெட் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.…

By Nagaraj
சினிமா

கமல்ஹாசனை பாராட்டிய நடிகை கங்கனா ரனாவத்

சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், நடிகர் கமல்ஹாசன் எலான் மஸ்க்கின் கருத்துகளுக்குப் பதிலளித்த விதத்தைப் பாராட்டியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின்…

By Nagaraj
சினிமா

ஹனுமான் அன்ஷ் வசூலில் புதிய சாதனை! 2026 படங்களின் பட்டியலில் முன்னேற்றம்

மும்பை: ஹனுமான் அன்ஷ் திரைப்படம் தொடர்ந்து வசூல் ஈட்டி வருவதாகப் புதிய வர்த்தக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெளியாகி 64 நாட்களைக் கடந்த…

By Nagaraj
சினிமா

திரிஷ்யம் 3 வசூல் ரூ.407 கோடியைத் தாண்டியது! அஜய் தேவ்கனுக்கு மிகப்பெரிய வெற்றி

மும்பை: அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகியுள்ள திரிஷ்யம் 3 திரைப்படம் உலகளவில் ரூ.407 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக வெளியாகியுள்ள வர்த்தகத் தகவல்கள்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?