By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்ப் விருந்தில் ஜி ஜின்பிங்: ஒரே மேஜையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப தலைவர்கள்!
    1 Min Read
    அடுத்த 12 முதல் 18 மாதங்கள் முக்கியம்: ஏஐ குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை
    1 Min Read
    “நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!
    1 Min Read
    “ரஷ்யா 47 நாடுகளின் குடிமக்களை போரில் பயன்படுத்துகிறது” – ஐ.நா.வில் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!
    1 Min Read
    விமான நிலையத்திலேயே ஜி ஜின்பிங்கை வரவேற்ற டிரம்ப் – அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும்?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    “பாஜகவில் சேர்ந்து எம்.பி.யாக போட்டியிடுங்கள்” – தலைமை தேர்தல் கமிஷனர் குறித்து முன்னாள் கேரள தலைமைச் செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
    1 Min Read
    ரெயில் டிக்கெட் இல்லை என்பதற்காக இழப்பீட்டை மறுக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
    1 Min Read
    மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: நாகா சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் பலி
    1 Min Read
    தீபாவளிக்கு மும்பையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 2 சிறப்பு ரெயில்கள்? பயணிகள் சங்கம் கோரிக்கை!
    1 Min Read
    ஐ.நா.வில் இந்தியா–பாகிஸ்தான் வார்த்தைப் போர்: “பயங்கரவாதத்துக்கு பின்விளைவுகள் உண்டு” – இந்தியா பதிலடி!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    12 ஆண்டுகளுக்கு முன் புகார் அளித்ததாக தாயார் தகவல்: மாணவி தற்கொலை விவகார ஆவணங்களை தேடும் போலீஸ்
    2 Min Read
    ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற அபய் சிங்: ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
    1 Min Read
    பள்ளிகளில் காலை உணவு: மாணவர்களுக்கு வழங்கும் முன் ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்க்க வேண்டும்!
    2 Min Read
    சென்னை மக்கள் கவனம்! இன்று–நாளை சொத்து வரி செலுத்த சிறப்பு மையங்கள் திறப்பு
    1 Min Read
    குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி நிச்சயம்” – ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > “பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி நிச்சயம்” – ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
அரசியல் செய்திகள்

“பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி நிச்சயம்” – ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

Nagaraj
Last updated: September 27, 2026 6:35 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

138-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாலக்கோட் தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரையிலான இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை குறிப்பிட்டார்.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் பேசினார்.

இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கையை பின்பற்றுவதாகவும் பிரதமர் கூறினார்.

9/11 தாக்குதல் நினைவு

அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 பயங்கரவாத தாக்குதலுக்கு 25 ஆண்டுகள் நிறைவடைவதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

உலக வர்த்தக மைய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் அமெரிக்கர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்கதாக இருந்ததாக அவர் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்தார்.

சோமநாதர் – மொதேரா வரலாறு

இந்தியாவின் வரலாற்று பாரம்பரியம் குறித்தும் பிரதமர் விரிவாக பேசினார்.

சோமநாதர் கோவில் மற்றும் குஜராத்தின் மொதேரா சூரியக்கோவில் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை குறிப்பிட்ட அவர், மொதேரா இன்று சூரிய ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட ‘சூரிய கிராமம்’ என்ற புதிய அடையாளத்தையும் பெற்றுள்ளதாக கூறினார்.

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பழமையான சிற்பங்கள் மற்றும் கோவில்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் செல்வராஜுவையும் பிரதமர் பாராட்டினார்.

ஒரு மாணவர் தெரிவித்த தகவலை அடிப்படையாகக் கொண்டு கள ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு பழமையான சிற்பங்கள் மற்றும் கோவில் அமைப்புகளை அவர் கண்டறிந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

 

You Might Also Like

“பயங்கரவாதத்துக்கு எதிராக எந்த தாக்குதலுக்கும் தயார்” – ராஜ்நாத் சிங் அதிரடி எச்சரிக்கை

அமித்ஷா கார் வழிமறிப்பு: கருப்புக்கொடி காட்டிய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கைது

RTI சட்டம்–ஒழுங்கு விலக்கு: அரசாணை திரும்பப்பெற்றதா?

ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளியதாக எ.வ.வேலு மீது வழக்கு: ரூ.8.22 கோடி இழப்பு என புகார்

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக களமிறங்கும் செங்கோட்டையன்

TAGGED:Mann Ki BaatModhera Sun TempleNarendra ModiSomnath TempleSurgical Striketerrorismசர்ஜிக்கல் ஸ்டிரைக்சோமநாதர் கோவில்நரேந்திர மோடிபயங்கரவாதம்மன் கி பாத்மொதேரா சூரியக்கோவில்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?