By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் பதற்றம் நீடிப்பு: ஈரான் முன்வைத்த திட்டம் குறித்து டிரம்ப் கடும் நிலைப்பாடு!
    1 Min Read
    நோவா அர்கமானியை கடத்தியதாக கூறப்பட்ட ஹமாஸ் உறுப்பினர் கொல்லப்பட்டார்: நுசிராத்தில் இஸ்ரேல் தாக்குதல்
    1 Min Read
    வௌவால்களுக்காக காடு சீரமைப்பு: மரங்களை முழுமையாக வெட்டாமல் புதிய ‘ஹேக் அண்ட் ஸ்க்விர்ட்’ நுட்பம்!
    1 Min Read
    டிரம்ப் விருந்தில் ஜி ஜின்பிங்: ஒரே மேஜையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப தலைவர்கள்!
    1 Min Read
    அடுத்த 12 முதல் 18 மாதங்கள் முக்கியம்: ஏஐ குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்: ரூ.2 கோடி செலவிட்ட 80 வயது விவசாயி
    1 Min Read
    தண்டவாளத்தில் புகுந்த ஆடுகள் மீது ரயில் மோதல்: 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
    1 Min Read
    பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் வீழ்ச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.8.9 லட்சம் கோடி இழப்பு!
    1 Min Read
    தலைமை தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் மனு: “தன்னிச்சையான முடிவுகள்” குறித்து விசாரணை கோரிக்கை
    1 Min Read
    கேரள அரசு இணையதளம் ஹேக்: பாகிஸ்தான் கொடி பதிவால் பரபரப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி. அரசகுமாருக்கு ஜாமின்
    1 Min Read
    முடி அடர்த்தியாக வளர எளிமையான வழிமுறை!!!
    0 Min Read
    குங்குமம் வைப்பதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மைகள்
    1 Min Read
    முகம் சோர்வு நீங்கி பொலிவடைய இப்படி செய்தால் போதும்!
    1 Min Read
    தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: குங்குமம் வைப்பதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மைகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > குங்குமம் வைப்பதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மைகள்
தமிழகம்

குங்குமம் வைப்பதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மைகள்

Nagaraj
Last updated: September 30, 2026 6:00 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: குங்குமம் வைப்பது என்பது வெறும் ஒரு சடங்கு மற்றும் சம்பிரதாயம் மட்டுமல்ல. அதில் நிறைய அறிவியல் உணமைகளும் உள்ளன.

பொதுவாக பெண்கள் பொட்டு வைப்பது என்பது நமது நாட்டு பண்பாடு மற்றும் கலாச்சாரங்களில் ஊறிய முக்கியமான ஒன்றாகும். குங்குமம் வைப்பது என்பது வெறும் ஒரு சடங்கு மற்றும் சம்பிரதாயம் மட்டுமல்ல. அதில் நிறைய அறிவியல் உணமைகளும் உள்ளன. குங்குமம் வைப்பது இரு புருவ மத்தியில் சற்றே மேலே ஏற்றி வைக்க வேண்டும்.

இதன் காரணமாக, எதிராளிகள், நம்மை வசியம் செய்ய முயற்சித்தால் தோற்றுப் போகும். ஒவ்வொரு குங்குமத்திற்கும் தனி சக்தி உண்டு. ஏனென்றால், குங்குமம் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகும். குங்குமத்தில் உள்ள மஞ்சளின் சக்தி நமக்குள் உண்டாகும் கோபதாபத்தினைக் குறைத்து நம்மை சாந்தப்படுத்துகிறது.

மனம் சாந்தமடைந்தால் முகம் பொலிவடைகிறது. அதனால் நம்மைக் காண்பவர்கள் நம்மீது தனி மரியாதை கொள்வர். அதனை விடுத்து நாகரிகம் என்ற பெயரில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில் பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.

எந்த கலரில் பொட்டு வைத்தாலும் பரவாயில்லை, ஆனால் கருப்பு நிறத்தில் வைக்கக் கூடாது என்கிறார்கள். இது உண்மையா என்றால், உண்மையில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், திருஷ்டி படக் கூடாது என்பதற்காக கருப்பு நிறை மையினை பொட்டாக குழந்தைகளுக்கு வைப்பது, பெண்களுக்கு வைப்பதும் வழக்கத்தில் உள்ள விஷயமே.

எனவே கருப்பு நிற பொட்டு வைப்பதில் தவறு ஏதுமில்லை. கணபதி ஹோமத்திற்குப் பிறகு, யாக சாலையில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலையும், நெய்யையும் கலந்து தயாரிக்கப்பட்ட கரிபிரசாதத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், கோயில்களில் உள்ள விளக்குகளில் காணப்படும் கருப்பு கரியை நெற்றியில் வைத்துக் கொள்ளக் கூடாது.

 

You Might Also Like

ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி. அரசகுமாருக்கு ஜாமின்

முடி அடர்த்தியாக வளர எளிமையான வழிமுறை!!!

முகம் சோர்வு நீங்கி பொலிவடைய இப்படி செய்தால் போதும்!

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

40 கி.மீ. காரின் கூரையில் தொங்கிய போலீஸ் ஏட்டு: குட்கா கடத்தல் கும்பலை மடக்கிய வேல்முருகன்

TAGGED:burdensforeheadsaffronwomenyakshalaகுங்குமம்சுமங்கலிகள்நெற்றிபெண்கள்யாகசாலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?