By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கணவரை தேட கூகுள் ஃபார்மில் விண்ணப்பம்: 241 பேர் இதுவரை பதிவு!
    2 Min Read
    2 விஷ ஊசிகள் செலுத்தியும் உயிரிழக்கவில்லை! அமெரிக்காவில் மரண தண்டனை நிறுத்தம்
    1 Min Read
    மனைவியின் மறைவு… மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது
    1 Min Read
    ஏஐக்கு கடுமையான கட்டுப்பாடு வேண்டாம்! நிறுவனங்களே சுயக்கட்டுப்பாடு செய்ய வேண்டும்: டிரம்ப்
    1 Min Read
    விமானத்துக்குள் திடீர் தாக்குதல்! ஓமன் துணை விமானி குறித்து பரபரப்பு தகவல்கள்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தெரு, சாலை பெயர்களில் சாதிப் பெயர்கள்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
    174 பயணிகளை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருக்கு குஜராத் விருது
    1 Min Read
    மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாளை விஜய் ரோடு ஷோ – மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டுகிறார்!
    1 Min Read
    60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்: ரூ.2 கோடி செலவிட்ட 80 வயது விவசாயி
    1 Min Read
    தண்டவாளத்தில் புகுந்த ஆடுகள் மீது ரயில் மோதல்: 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சென்னை மெட்ரோவில் செப்டம்பரில் 1.26 கோடி பேர் பயணம்
    1 Min Read
    ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி வழக்கு: திமுக நிர்வாகி, சார் பதிவாளர் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
    1 Min Read
    சென்னை மாநகராட்சிக்கு ஒரே அரையாண்டில் ரூ.1,446 கோடி வரி வசூல்
    1 Min Read
    திருச்செந்தூரில் 10 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலை: 5 பக்தர்களுக்கு கால் எலும்பு முறிவு
    1 Min Read
    சிவாஜி கணேசன் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள்! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி வழக்கு: திமுக நிர்வாகி, சார் பதிவாளர் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி வழக்கு: திமுக நிர்வாகி, சார் பதிவாளர் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
தமிழகம்

ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி வழக்கு: திமுக நிர்வாகி, சார் பதிவாளர் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Nagaraj
Last updated: October 2, 2026 11:44 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

மதுரை: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பான மோசடி வழக்கில் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மற்றும் சார் பதிவாளர் வனிதா ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

ஸ்ரீரங்கம் வெள்ளித்திருமுத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக ராம்குமார் மீது கோயில் இணை ஆணையர் போலீசில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் ராம்குமார், சார் பதிவாளர் வனிதா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

ராம்குமார் தாக்கல் செய்த மனுவில், தான் வாங்கிய நிலம் கோயிலுக்கு சொந்தமானது இல்லை என்றும், முறையாக அந்த நிலத்தை வாங்கியதாகவும், அரசியல் காரணங்களுக்காக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சார் பதிவாளர் வனிதா தனது மனுவில், நிலப் பதிவுக்காக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் முறையாக இருந்ததால் அவற்றின் அடிப்படையில் பதிவு செய்ததாகவும், நிலப் பதிவுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுக்களை நீதிபதி கே.முரளி சங்கர் விசாரித்தார். வழக்கின் தற்போதைய நிலையில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனால், ஸ்ரீரங்கம் கோயில் நிலம் தொடர்பான வழக்கு மீண்டும் சட்டரீதியான கவனத்தை பெற்றுள்ளது.

 

You Might Also Like

சென்னை மெட்ரோவில் செப்டம்பரில் 1.26 கோடி பேர் பயணம்

சென்னை மாநகராட்சிக்கு ஒரே அரையாண்டில் ரூ.1,446 கோடி வரி வசூல்

ரூ.4 கோடி மோசடி புகார்: சி.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

தெரு, சாலை பெயர்களில் சாதிப் பெயர்கள்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

திருச்செந்தூரில் 10 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலை: 5 பக்தர்களுக்கு கால் எலும்பு முறிவு

TAGGED:Anticipatory BailLand CaseMadras High CourtMadurai BenchSrirangam Templetemple landஉயர் நீதிமன்றம்கோவில் நிலம்நில மோசடிமதுரை அமர்வுமுன்ஜாமீன்ஸ்ரீரங்கம் கோவில்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?