By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவை! டிரம்ப் அதிரடி கருத்து
    1 Min Read
    உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்! குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல்
    0 Min Read
    சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் பரபரப்பு! ரியாத்தில் தாக்குதல் தகவலால் வெளியேற்றம்
    1 Min Read
    பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 7.7 ரிக்டர் அதிர்வால் மக்கள் அச்சம்
    0 Min Read
    இலங்கையிடம் உதவி கோரும் 19 ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்கத் தடைகளால் புதிய சிக்கல்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சவுதி விமான நிலையம் மீது தொடர் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!
    1 Min Read
    ரயில்வேயில் 3,548 காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
    1 Min Read
    நாசிக் கும்பமேளா பகுதியில் நிலத்தடி நீரில் நச்சுத்தன்மை? ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    1 Min Read
    டெல்லி போராட்டம்: 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
    1 Min Read
    டெல்லி-சென்னை விமானத்தில் திடீர் தீ! 180 பேர் உயிர் தப்பினர்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    குழந்தையை தத்துக் கொடுப்பதாகக் கூறி ரூ.1.77 லட்சம் மோசடி! கோவையில் பெண் கைது
    1 Min Read
    கோவையில் 228 இடங்களில் அதிரடி சோதனை! 14 பேர் கைது; போதைப் பொருட்கள் பறிமுதல்
    1 Min Read
    தமிழகத்துக்கு ரூ.5,110 கோடி கல்வி நிதி வழங்க வேண்டும்! பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
    1 Min Read
    2,000 ஆண்டுகள் பழமையான கோவில் குளத்தில் தீ! அரை மணி நேரம் போராட்டம்
    1 Min Read
    இறக்குமதி தின்பண்டங்களுக்கு கடிவாளம்! உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மணிரத்னத்தின் மின்னல் வேகம்! 3 மாதங்களுக்குள் முடிந்த விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படப்பிடிப்பு!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > மணிரத்னத்தின் மின்னல் வேகம்! 3 மாதங்களுக்குள் முடிந்த விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படப்பிடிப்பு!
சினிமா

மணிரத்னத்தின் மின்னல் வேகம்! 3 மாதங்களுக்குள் முடிந்த விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படப்பிடிப்பு!

Nagaraj
Last updated: October 12, 2026 6:01 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படமான இஞ்சி வெல்லம் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்திருப்பது திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொல்கத்தாவைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம் காதல் கதையை மையமாகக் கொண்டுள்ளது. படப்பிடிப்பு கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய நிலையில், மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்தில் படப்பிடிப்பை மணிரத்னம் நிறைவு செய்துள்ளார்.

மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்திய டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது படத்தின் அடுத்தகட்டப் பணிகள் நடைபெற உள்ளன. இப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் இயக்கம், ரஹ்மானின் இசை, முன்னணி நடிகர்களின் கூட்டணி ஆகியவை படத்துக்கு முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

You Might Also Like

ரஜினியின் ‘தர்மன்’ வெளியீட்டில் மாற்றமா? பொங்கலுக்குப் பதில் கோடை விடுமுறையா?

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘இறுதிப் பக்கம் 2’! கொலை மர்மத்தை மையமாகக் கொண்ட திரில்லர்!

ரூ.2 கோடி பட்ஜெட்; ரூ.329 கோடி வசூல்! பாலிவுட்டில் சாதனை படைத்த ‘ஹனுமான் அன்ஷ்’!

ஏழை நேபாளச் சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை! நடிகர் மம்முட்டியின் மனிதநேயம்!

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமிதாப் பச்சனுக்கு உத்தரவு! என்ன காரணம்?

TAGGED:AR RahmanInji VellamMani Ratnamsai pallavitamil cinemaVijay Sethupathiஇஞ்சி வெல்லம்ஏஆர் ரஹ்மான்சாய் பல்லவிதமிழ் சினிமாமணிரத்னம்விஜய் சேதுபதி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

தீபாவளிக்கு நான்கு படங்கள் நேருக்கு நேர் மோதல்! நயன்தாரா, சூர்யா, விஜய் ஆண்டனி களத்தில்!

By Nagaraj 1 Min Read

அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி இல்லை! விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்?

By Nagaraj
சினிமா

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமிதாப் பச்சனுக்கு உத்தரவு! என்ன காரணம்?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

ஏழை நேபாளச் சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை! நடிகர் மம்முட்டியின் மனிதநேயம்!

கேரளா: மலையாள நடிகர் மம்முட்டியின் உதவியால் நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தினமலர்…

By Nagaraj
சினிமா

ரூ.2 கோடி பட்ஜெட்; ரூ.329 கோடி வசூல்! பாலிவுட்டில் சாதனை படைத்த ‘ஹனுமான் அன்ஷ்’!

மும்பை: இந்தியில் வெளியான ஹனுமான் அன்ஷ் திரைப்படம், 2026ஆம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற இந்தியப் படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக…

By Nagaraj
சினிமா

ரஜினியின் ‘தர்மன்’ வெளியீட்டில் மாற்றமா? பொங்கலுக்குப் பதில் கோடை விடுமுறையா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் திரைப்படத்தின் வெளியீட்டுத் திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படம்…

By Nagaraj
சினிமா

மணிரத்னத்தின் மின்னல் வேகம்! 3 மாதங்களுக்குள் முடிந்த விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படப்பிடிப்பு!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படமான இஞ்சி வெல்லம் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.…

By Nagaraj
சினிமா

சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ படத்தில் கேத்ரின் தெரசா! பிரம்மாண்டமாக உருவாகும் இரண்டு பாகங்கள்!

சென்னை: நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் கரிகாலா திரைப்படத்தில் கதாநாயகியாக கேத்ரின் தெரசா இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?