தேவையான பொருட்கள்
அவல் ஒரு கப்
நவதானிய மாவு ஒரு கப்
வெள்ளம் தேவையான அளவு
ஏலக்காய் முந்திரி திராட்சை சிறிதளவு
நெய் தேவையான அளவு
எள்
உப்பு தேவையான அளவு
பொரிகடலை
சமையல் குறிப்புகள்
தண்ணீரில் அவலை கழுவவும் தண்ணீரை நன்கு வடிகட்டவும் வெல்லப்பாகை கரைத்து அவலுடன் சேர்க்கவும்
திராட்சை முந்திரி எள் பொரிகடலை ஆகியவற்ற நெய்யில் வறுத்துக்கொள்ளவும்
வருத்ததை அவலுடன் சேர்க்கவும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சிறிதளவு நேய் சேர்த்து கொள்ளவும் தேவைப்பட்டால் துருவியை தேங்காயை சேர்க்கவும் நவதானிய மாவில் சிறிது நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசயவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் இந்த மாவு கலவையை வட்டமாக திரட்டி அவல் பூரணத்தை நடுவில் வைத்து மாவை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். இட்லி சட்டியில் நீர் வைத்து கொதித்த உடன் மோமோஸ்களை 10 நிமிடம் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான பிளக் மோமோஸ் ரெடி